சிறுத்த இருத்தல்

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue

செண்பகபாண்டியன்


செக்க சிவந்த வானம்
சிறுவண்டு சங்கீதம்
பருத்த அகம் பாவம்
இருத்தலின் சிறுகுறி

கருத்து உறுத்தும் மேகம்
உரத்த இடிமழையுடன்
சிறுத்த தடி மனம்
புலம் பெயர்ந்தமையாலே

senbag@phe.com

Series Navigation

செண்பகபாண்டியன்

செண்பகபாண்டியன்