அறிவிப்பு
ஐயா வணக்கம்.
பின்வரும் அறிவிப்பைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன்.
மு.இளங்கோவன், புதுச்சேரி
பார்வை படைப்பகமும் புதுச்சேரி மக்கள் திரைப்படக்கூட்டுக்கழகமும் இணைந்து புதுச்சேரியில் பாரதி
என்னும் குறும்படத்தை வெளியிடுகின்றன.01.07.2007 ஞாயிற்றுக்கிழமை காலை பத்துமணிக்கு விழா
நடைபெறுகிறது.இடம்: புதுச்சேரி கடற்கரை அருகில் உள்ள 62, சுய்ப்பிரேன் வீதியில் உள்ள புதுவை மாநிலக்
கூட்டுறவு ஒன்றியக் கருத்தரங்க அறையாகும்.
வரவேற்புரை அசோக் ஆனந்த்.
முன்னிலை P.N.S. பாண்டியன்
தொடக்கவுரை வே..பாலன்
தலைமை தி.முருகேசன்
குறும்படத்தைப் புதுவை மாநில முதலமைச்சர் மாண்புமிகு ந.அரங்கசாமி அவர்கள் வெளியிடுகிறார்கள்.
தமிழக அரசின் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பரிதி இளம்வழுதி அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
புதுச்சேரியில் பாரதி நூலைப் புதுவை அரசின் கல்விஅமைச்சர் M.O.H.F.ஷாஜகான் வெளியிடுகிறார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் S.P.சிவக்குமார்,R.விசுவநாதன், அரசுச்செயர்கள் S.குமாரசாமி, அ.அன்பரசு ஆகியோர்
கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.விழாவில் கி.இராசநாராயணன், இராமர் இளங்கோ,திருப்பூர் கிருட்டிணன்
அ.அறிவுநம்பி,பாரீஸ் பார்த்தசாரதி,ஆர்.முகுந்தன், க.பஞ்சாங்கம்,கே.எஸ். அன்புச்செல்வம்,ஏ.வி.வீரராகவன்
நாக.செங்கமலத்தாயார் ஆகியோர் உரையாற்ற உள்ளனர்.
குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன் ஏற்புரையாற்றவும் தயாரிப்பாளர் அம்சவேணி நன்றியுரைக்கவும்
உள்ளனர்.
முனைவர் மு.இளங்கோவன்
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி
புதுச்சேரி-605003, இந்தியா
+ 9442029053
- ரஜினியின் “சிவாஜி”யின் வசூல் சாதனை – திரைப்படத்தின் சாதனையா? – ஏ.வி.எம்.நிறுவனத்தின் வியாபார உத்தியின் சாதனையா?
- இலக்கிய வட்டம், ஹாங்காங்
- சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி ? மனிதர் கடைப்பிடிக்கக் கூடிய ஐம்பது முறைகள் -1
- நான்…….?
- கடிதம்
- மனவெளி கலையாற்றுக் குழு – 14 ம் அரங்காடல்
- மெய் எழுத்து வெளியீடு
- கடிதம்
- மலர் மன்னனின் …..மனவெளிக்கு!
- குணவதிமைந்தனின் ‘புதுச்சேரியில் பாரதி’ குறும்பட வெளியீட்டு விழா
- மலேசியக் கவிஞர் இளம்வழுதியின் புதிய நூற்றாண்டுத் தமிழர் நூல் வெளியீடு
- இசைக்கவிதைப் போட்டிக்கு நடுவர் ரமணன் கருத்துக்கள்
- ‘கதைச்சொல்லி’யும், கதையும்
- விழலுக்கு நீர் பாய்ச்சி ஓய்ந்து போனவர்களின் மூதுரை ! – சால் ஒன்று.
- லாகவமா? லாவகமா?
- காலம் மட்டுமே அறியும் ரகசியம்
- காதல் – King Arthur – கார்ல் ஜுங்
- சிவாஜி முதல் சிவாஜி வரை
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – இசைக்கவிதைப் பிரிவு
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 6
- கனகமணி!
- தீபச்செல்வன் கவிதைகள்
- அன்னையின் வீடு
- புரிந்து செய்!!
- நித்திரை யோகம்/மலம்கொண்ட உடல்
- ஒரு சொல்.. தேடி..
- காதல் நாற்பது (26) தோழமை தேடிய உள்ளொளி !
- கோவிலில் எம்மதத்தார்
- தமிழர் நீதி
- ஷா ஆலம் முகாமின் ஆவிகள்
- “கிராமம்”
- தொடர் நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினைந்து: நியூயார்க்கில் குடை வியாபாரம்!
- கால நதிக்கரையில்……(நாவல்)-11
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 15