காயம்

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

நெப்போலியன், சிங்கப்பூர்


ரணங்களில் அல்ல…
மனங்களில்.

வடுக்களில் அல்ல…
வார்த்தைகளில்.

தழும்புகளில் அல்ல…
தவறுதல்களில்.

காயங்கள்
குருதிகளால் அல்ல…
குணங்களால்.
—-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்