தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஒருவரை ஒருவர் நெருங்கி நம்மிரு ஆத்மாக்கள்
நெருக்கமாய்
நேருக்கு நேராய், மௌனமாய்
நெஞ்சுறுதி யுடன் நிமிர்ந்து
நிற்கும் போது,
எங்களுக்குக் கசப்புடன்
என்ன கொடுமை எல்லாம்
இழைக்குமோ இவ்வுலகம் ?
வளைவுத் திருப்புகளில் தீப்பற்றி
முறிந்து போகும்
விரியும் எமது இறக்கைகள் !
எம்மைத் திருப்தி யுடன்
இங்கே வாழ விடுமா
இவ்வுலகம் ? சிந்திப்பாய் !
மென்மேல் ஏறிடும் தேவதைகள்
நம்மேல் வலுவாய்த் தூவிடும்
உன்னதமாகப்
பொன்னிசைச் சிமிழை,
ஆழ்ந்த நமது
அருமை மௌனத் திடையே !
என்னினியவனே,
தகுதி யில்லாத மனிதரின்
முரண்பட்ட மன முடக்கம் விரட்டித்
தூய நம் ஆன்மாக்களைத்
துண்டிக்கும் இந்த
மண்ணில்தான் வசிக்க வேண்டும் நாம் !
காரிருள் வெளிக் குள்ளே
ஒரேநாள்
காதலித்து நிற்க எனக்கு
ஓரிடத்தை அனுமதி
மரண நேரச் சுழி யிட்டு !
********************
Poem -22
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
When our two souls stand up erect and strong,
Face to face, silent, drawing nigh and nigher,
Until the lengthening wings break into fire
At either curvழூd point,–what bitter wrong
Can the earth do to us, that we should not long
Be here contented? Think. In mounting higher,
The angels would press on us and aspire
To drop some golden orb of perfect song
Into our deep, dear silence. Let us stay
Rather on earth, Belovழூd,–where the unfit
Contrarious moods of men recoil away
And isolate pure spirits, and permit
A place to stand and love in for a day,
With darkness and the death-hour rounding it.
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 22 2007)]
- புலம் பெயரும் மக்களைப்பற்றின சில படங்கள்
- பாரத தேசத்துக்குப் படைப்பலம் அளித்த விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம் -7
- ஒரு கணம்
- மெய் எழுத்து ஏடு ஜூலை முதல்
- மீனாட்சிபுரம் முஸ்லிம்கள் பற்றி திரு.வெங்கட்சுவாமிநாதன் சமூகத்திற்கு…
- PhD மாணவர்களின் நிலை
- மும் மொழி மின் வலை இதழ்
- அற்றைத்திங்கள் நிகழ்ச்சி
- சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 2-ஆம் தேசிய கருத்தரங்க அறிவிப்பு
- கடிதம் (ஆங்கிலம்)
- அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை கவிதைத் திருவிழா
- பேராசிரியர் சிவத்தம்பியின் 75 வது வயது நிறைவு
- அர்த்தமுள்ள அறிமுகங்கள்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 19
- நகுலனின் நினைவில்
- இலை போட்டாச்சு! – 30 அடை
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 11
- காதல் நாற்பது (22) கொடுமை இழைக்கும் இவ்வுலகம் !
- பயம்
- பெரியபுராணம்- 132
- உம்மா
- தந்தை மகற்கு ஆற்றும் நன்றி
- நிலமகளின் குருதி! (தொடர்ச்சி) – 2
- ஊதா நிறச் சட்டையில்…
- நாற்காலிக்குப் பின்னால்
- ஆறும் ஒன்பதும்
- தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் பதினொன்று: இளங்கோ இலங்கா ஆன காதை!
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) (அங்கம்: 8 காட்சி: 2 பாகம்: 2)
- சுளுக்கெடுப்பவர்
- கால நதிக்கரையில் .. – 7
- விவாகங்கள் விகாரங்கள் விவாதங்கள்