ஆக்டே ரிபாத்தும் அடியேனும்

This entry is part [part not set] of 48 in the series 20060414_Issue

தேவமைந்தன்


‘மடியில் ரொட்டி;

உயரே வானில் விண்மீன்.

ரொட்டியை உண்பதை விட்டு

விண்மீனையே கடிக்கிறேன் ‘-

என்றார் துருக்கிப் பாவலர்

ஆக்டே ரிபாத்.

கைக்குக் கிடைத்த

ரொட்டியை விட்டு,

விண்ணில் உயரே தெரியும்

மீனையும் விட்டுவிட்டு – என்

விரலைக் கடிக்கிறேன் நான்.

****

karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்