தொகுப்பு: சொதப்பப்பா
‘திருமலை என்கிறவன் செம ஜாலியான பையன். அவனோட பாதையில் ஒரு பொண்ணு வருவா. பயங்கரமான ஒரு வில்லன் வருவான். நம்ம எல்லார் வாழ்க்கையிலயும் நடக்கக்கூடிய விஷயங்கள்தான். ‘
– நடிகர் விஜய் – ஆனந்தவிகடன் பேட்டியில்
***
‘ பேராசிரியர் (அன்பழகன்) சொன்னது போலவே, எல்லோருடைய அங்கீகாரத்தையும் பெற்று நான் தலைவர் ஆகவில்லை. வெளியே தெரியாமல் இருக்கும் இது போன்ற சிலரின் ( ?) அங்கீகாரத்தையும் பெற, ஸ்டாலின் கற்றுக்கொள்ளவேண்டும் ‘
– அப்பா கருணாநிதி மகன் ஸ்டாலினுக்கு பகிரங்க அறிவுரை. (ஆனந்தவிகடன்)
***
மனிதன் சந்தோஷமாக இருப்பதாவது ? அப்புறம் இறைவன் எதற்கு இருக்கிறான் ? – ஆபிதீன் , ( திண்ணை)
***
Azad Jammu and Kashmir President Maj-Gen (retd) Sardar Muhammad Anwar Khan has said that the Indian constitution accepted the Jammu and Kashmir as disputed in its Article 370, therefore, the Indian government should not dub it as their ‘integral part’.
– The news, Pakistan
***
அப்போது மணி சங்கர் அய்யர் என்னிடம் வந்தார். தரக்குறைவான அசிங்கமான எழுத்தால் எழுத முடியாத வார்த்தைகளால் ஆங்கிலத்தில் என்னை திட்டினார். சுயமரியாதை உடைய எந்த பெண்மணியும் அவர் பயன்படுத்திய வார்த்தைகளை, அந்த தரக்குறைவான வார்த்தைகளை எப்போதும் பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் அவற்றை நான் திரும்பக் கூற விரும்பவில்லை.
– ஜெயலலிதா, தினகரன் பத்திரிக்கையில்
***
நான் ஜெயலலிதாவிடம் கூறியதுஎன்னவென்றால் வளர்ச்சித்திட்ட அரசு விழாவில் பங்கேற்கவே நான் வந்தேன். இந்த மேடையை நீங்கள் அரசியலாக்கியது தவறு. இது முறையற்றது என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.
– மணி சங்கர் அய்யர், தினகரன் பத்திரிக்கையில்
***
கேள்வி (ஜெயா டிவி): யானையை கோவிலுக்கு அளிப்பது என்பது தனிப்பட்ட விஷயம். அதைப்பற்றி மணி சங்கர அய்யர் கட்டுரையிலே எழுதலாமா ?
கருணாநிதி பதில்: யானையைப் பற்றி சொல்வது உயர்வு தானே ? வட்டமிடும் கழுகு, வாய் பிளந்து நிற்கும் ஓநாய், மலைப்பாம்பு என்பதாகச் சொன்னவருக்கு சபாநாயகர் பதவி வழங்கியிருக்கிறாரே. அவைகளை விட உயர்ந்த யானையைப் பற்றி சொன்னால் பாராட்டாவது வழங்கமாட்டாரா என்று கூட நினைத்துச் சொல்லியிருக்கலாம்.
– தினகரன்
***
Three years have passed but Karunanidhi has not yet let the CBI-MDMA question him. It would, therefore, have been utterly irresponsible on Jayalalitha’s part to have gently asked him to chat to the Tamil Nadu police about how he let his son, the mayor of Chennai, place an order for crores of rupees, through a contract which it was beyond the mayor’s powers to sanction, to a firm whose subsidiary had acted as consultants to the project, and for crores more than the lowest bidder. That, and not the side issue of whether Karunanidhi should have been arrested in the middle of the night or the middle of the day, is the moot issue.
http://www.indianexpress.com/columnists/aiyar/20010710.html
***
- பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – Francois Rabelais
- மதி
- ஒரே ஒரு வழிதான்
- மானுடமாகட்டும் பெண்மை
- வைரமுத்துக்களின் வானம்-6
- கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்
- 2003 ஆண்டின் அறிவியல் நோபெல் பரிசுகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 81 ஒருகணக் காட்சி -சிவசங்கரியின் ‘வைராக்கியம் ‘
- நகைச்சுவை நாயகன் மார்க் ட்வெய்ன் (1835 – 1910)
- பிரகடனங்களும், பிரமைகளும் – 1 (ஜெயகாந்தன் உரை குறித்து)
- அன்பின் பஞ்சு
- உயிர்மை அக்டோபர் இதழ்
- ஒரு சேட்டரின் (chatter) புலம்பல்
- அப்படியா ?
- என்னைத்தேடி
- முக வரிகள்
- மீட்சி
- வாலைச் சீண்டும் வானரம்
- நீ இருக்கிறாய்!
- கூட்டுக்கவிதை
- பரி-மலம்
- ஒ லி ச் சி த் தி ர ம்
- விடியும்!நாவல் – (18)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தெட்டு
- இதயங்களின் தேவாலயம்
- எ(பெ)ருமை முயற்சிதரும்
- கடிதங்கள்
- பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -1
- கவர்னர் Schwarzenegger
- வாரபலன் – அக்டோபர் 16,2003 – அமைதிக்குக் கத்தரி வாய்ப்பு
- ஜனனம்
- ஹார்லிக்ஸ் (கல்லூரிக் காலம் – 3)
- குமரி உலா 7 — வேலுத்தம்பி தளவாயின் அரண்மனை
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ]
- பகுத்தறிவு குறித்த மூட நம்பிக்கைகள்
- பரு
- சந்திப்பு
- உன்னைப்போல் தான் நானும் ?!
- பாடி முடிக்கும் முன்னே…