ரெ.கார்த்திகேசுவின் இரு நூல்கள் வெளியீடு 12 மார்ச் 2005 (சனி)

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

அறிவிப்பு


இடம்: மலேசியப் பார்வையற்றோர் சங்க அரங்கம், பிரிக்ஃபீல்ட்ஸ், குவாலா லும்பூர், மலேசியா.

அங்கம் ஒன்று:

3..30: தமிழ்வாழ்த்து செவ்விசைச் சித்தர் ரெ. சண்முகம்

வரவேற்புரை : முனைவர் ரெ.கார்த்திகேசு.

3.40: வாழ்த்துரை : திரு. பெ.இராஜேந்திரன்: தலைவர் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்.

4.00: தலைமையுரை: திரு. இரா.பாலகிருஷ்ணன் (மலேசிய வானொலி இந்தியப்பகுதி முன்னாள் தலைவர், ஆசிய பசிபிக் ஒலிபரப்புக் கழக முன்னாள் இயக்குநர்)

நூல் அறிமுகம்:

4.20: ‘ஊசி இலை மரம் ‘ : இணைப் பேராசிரியர் முனைவர் முல்லை இராமையா, மலாயாப் பல்கலைக் கழகம்

4..40 ‘ரெ.கார்த்திகேசு: விமர்சன முகம் ‘ : டாக்டர் மா. சண்முக சிவா.

5.00: நூல் வெளியீடு : திரு ஆதி. குமணன், ஆசிரியர் குழு ஆலோசகர், மலேசிய நண்பன் நாளிதழ்.

5.20: முதல் நூல் பெறுநர் : திரு வைரன் ராஜ், வைரன் நிறுவனக் குழுத் தலைவர்.

வாசகர்கள் நூல் பெற்றுக் கொள்ளுதல்

அங்கம் இரண்டு::

கருத்தரங்கு:

5. 40 உரை: ‘மலேசியாவில் தமிழ் இலக்கிய விமர்சனம்: ரெ.கா.வின் நூலை முன்வைத்து ‘: இணைப் பேராசிரியர் வெ. சபாபதி (தலைவர், இந்திய இயல் துறை, மலாயாப் பல்கலைக் கழகம்)

6.00 உரை: ‘ஊசி இலை மரத்தில் அறிவியல் புனைகதைகள் ‘ : திரு. சத்தியசீலன்

6..20 கலந்துரையாடல்

6.40 நன்றியுரை: முனைவர் ரெ.கார்த்திகேசு.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு