மழைக்கால நினைவுகள்

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

ப.பாரதி.


நகரத்தின் நெரிசலில் மழைத்தூறலின் சாரல்
சாளரம் வழிப்பாய்ந் தென்னை ஸ்பரிசிக்கையில்
மனம் அசைபொடுகிறது….
ஒற்றை வாழை இலையை மூன்று பேர்
குடையாய் பிடித்து நடந்ததையும், அதில்
ஒரு பக்கம் கிழிய,
நான் உன்னுடன் சண்டை போட்டதையும்…

***
a_mozhi@yahoo.com

Series Navigation

ப. பாரதி

ப. பாரதி