மகளிர் விழா அழைப்பிதழ்

This entry is part [part not set] of 25 in the series 20100411_Issue

பிரான்சு கம்பன் கழக மகளிரணி


அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!

பிரான்சு கம்பன் கழக மகளிரணி நடத்துகின்ற
மகளிர் விழாவுக்கு உறவுகளுடனும் நண்பர்களுடனும்
வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்

நாள்: 11.04.2010 ஞாயிற்றுக் கிழமை 15.00 முதல் 20.00 வரை

இடம்: Salle Allende Neruda , allée Jules Ferry, 95140 Garges les Gonesse

அன்புடன்

திருமதி சிமோன் இராசேசுவரி
தலைவர்: கம்பன் கழக மகளிரணி

திருமதி ஆதிலட்சுமி வேணுகோபால்
செயலாளர்: கம்பன் கழக மகளிரணி

திருமதி லெபோ லூசியா
பொருளாளர்: கம்பன் கழக மகளிரணி

மற்றும்

கம்பன் கழக மகளிரணி செயற்குழு உறுப்பினர்கள்

கம்பன் கழகத்தினர் – பிரான்சு

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு