பேராசிரியர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மற்றும் தியாகி கக்கன் அவர்களது சகோதரர் விஸ்வநாதன் கக்கன் ஆகியோர் உரை

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

பாரதி தமிழ்ச் சங்கம்பாரதி தமிழ்ச் சங்கம் கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் இயங்கி வரும் வரி விலக்குப் பெற்ற தமிழ் கலாச்சாரம அமைப்பாகும். பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் வரும் சனிக்கிழமை 1.30 முதல் 4 மணி வரை
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் ஹார்வோர்ட் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேராசிரியர் டாக்டர் சுப்ரமணியம் சுவாமி மற்றும் தியாகி கக்கன் அவர்களது சகோதரர் விஸ்வநாதன் கக்கன் ஆகியோர் உரையாற்ற இருக்கிறார்கள். அனுமதி இலவசம். பாரதி தமிழ்ச் சங்கம் அன்புடன் அனைவரையும் வரவேற்கின்றது.

தேதி: சனிக்கிழமை, ஜூன் 26, 2010

நேரம்: மதியம் 1.30 முதல் 4 மணி வரை

இடம்: Bay area Vaishnav Parivar
25 Corning Ave.,
Milpitas, CA 95035
Phone: (408) 586-0006
FAX: (408) 586-0008

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு