பேய்மழை

This entry is part [part not set] of 43 in the series 20070104_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)


ஒழுகாத கூரை
மிதக்காத வீடு
சூடான உணவு

சுகமான படுக்கை
ஈரமில்லா ஆடை
கையில் குடை

பெய்மழையே பெய்

நாளும்பெய்தாலும்
நீ பேய்மழை இல்லை


pichinikkaduelango@yahoo.com

Series Navigation