பெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு) அவர்களின் ‘பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?’ கட்டுரை

This entry is part [part not set] of 40 in the series 20071101_Issue

தேவமைந்தன்


அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு) அவர்களின் ‘பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?’ கட்டுரையைத் திண்ணையில் வாசித்து மகிழ்ந்தேன்.
ஒரு தலைப்பை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, தன் உட்கிடக்கையைக் கருதாது – கருதுகோளை(hypothesis) முடிபை(finding) நோக்கி நகர்த்தும் இ.ஜி.கரனின்(E.G.Garan) ஆய்வுமுறையை இதில் கண்டேன்.
வெளியிட்ட தங்களுக்கும்; எழுதிய பேராசிரியருக்கும் நன்றியும் பாராட்டும்.
அன்புடன்,
தேவமைந்தன்
(அ. பசுபதி)


karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்