பெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issueபெங்களூரு கிருஷ்ணராஜபுரம் ஸ்ரீநிவாஸபுரத்தில் ஸ்ரீ ஸாது ரங்கராஜன் நிறுவன அறங்கவலராக இருந்து நடத்தி வரும் பாரத மாதா குருகுல ஆசிரம அறக்கட்டளை நிறுவியுள்ள ஸ்ரீ பாரத மாதா ஆலய வளாகத்தில் ஸ்ரீ குருஜி கோல்வால்கர் ஹிந்து ரிஸோர்ஸ் சென்டர் என்ற பெயரில் ஹிந்து சமய சமூக தகவல் விவரங்களுக்கான மையம் தொடங்கப்படவிருக்கிறது. வரும் விஜய தசமி ஞாயிற்றுக் கிழமை அக்டோபர் 17 மாலை நான்கு மணிக்கு இதன் தொடக்க விழா நடைபெறுகிறது. பெங்களூரு
ஸ்ரீராமக்ருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்வாமி ஹர்ஷணானந்தஜி மையத்தைத் திறந்து வைக்கிறார்கள். ஜார்கண்ட் மாநிலத்தின் முந்நாள் ஆளுநரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஸ்ரீ ரமா ஜோய்ஸ் விழாவுக்குத் தலைமை வகிக்கிறார்.

பாரத மாதா ஆலயம் கிட்டாகனூர் நெடுஞ் சாலையையொட்டி இருக்கும் ஸ்ரீநிவாஸபுரத்தில் உள்ளது. கிட்டாகனுர் செல்லும் பஸ்கள்: சிவாஜி நகரிலிருந்து 312. மெஜஸ்டிக் கெம்பகெளடா பேருந்து நிலையத்திலிருந்து 301, கே. ஆர். மார்க்கெட்டிலிருந்து 313-ஏ.
`

Bharatamata Gurukula Ashram &
Yogi Ramsuratkumar Indological Research Centre,
SISTER NIVEDITA ACADEMY
‘Sri Bharati Mandir’, Srinivasanagar,
Krishnarajapuram, Bangalore 560 036
e-mail: sadhu.rangarajan@gmail.com
Phone: 080-25610935;Cell: 94482 75935

cordially invites you to attend

INAUGURATION OF

SRI GURUJI GOLWALKAR HINDU RESOURCE CENTRE
in the premises of ‘Sri Bharatamata Mandir’
Srinivasa Nagar, Kithaganur, Krishnarajapuram, Bangalore

on the auspicious occasion of VIJAYA DASAMI
on Sunday, October 17, 2010, at 4-00 PM
by
Poojaneeya Swami Harshanandaji,
(President, Sri Ramakrishna Math, Bangalore}

President:
Justice Sri Rama Jois
(Former Governor of Jharkhand)

Aasheervachan by:
Poojya Swami Chandreshananda
(Sri Ramakrishna Vivekananda Sadhana Kendra, Bangalore)

Sadhu Prof. V. Rangarajan
(Founder Trustee, Bharatamata Gurukula Ashram Trust)

BMTC Buses to Kithaganur: 312 from Shivaji Nagar, 301 from Majestic,
and 313-A from K.R. Market

Smt. Bharati Rangarajan Smt. Nivedita Ramesh
Trustee Trustee

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு