நினைவு

This entry is part [part not set] of 35 in the series 20021124_Issue

ஆனந்தி ஆர்.


காற்றில் வரும் பாட்டு
எங்கிருந்தோ கேட்கும் சிரிப்பின் ஒலி
மழையினால் வரும் ஆனந்தம்
மனிதர்களின் பளீர் புன்னகை
பைக்கில் போகும் இளம் ஜோடி
அனைத்தும் தூண்டும் உன் ஞாபகத்தை
வருகிறதா உனக்கு எப்பொழுதாவது என் ஞாபகம் ?

r_anandhi@rediffmail.com

Series Navigation