சுயாதீன கலைத்திரைப்பட மையம்
காலம்: செப்டம்பாடி 24,2005
மாலை 2 மணி
இடம்: யோர்க்வூட் நூலக அரங்கு
1785 மேற்கு பின்ச் வீதி
(1785Finch Ave. West)
யேன், பின்ச் சந்திக்கு அருகாமையில்
• படைப்புக்கள் கிடைக்க வேண்டிய கடைசி நாள் செப்டம்பாடி 01, 2005.
• படைப்புக்கள் 30 நிமிடங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
• படைப்புக்களின் மொழி தமிழாக இருத்தல் வேண்டும்.
• சுனாமி பற்றிய படைப்புக்கள் வரவேற்கப்படுகின்றன. (சிறந்த படைப்புக்கான விருது இப் பிரிவிலும் வழங்கப்படும்).
• படைப்புக்களுடன் அதில் பங்குபற்றிய தொழில் நுட்ப கலைஞாடிகள், நடிகாடிகள் பட்டியல் இணைக்கப்படவேண்டும்.
• படைப்புக்களின் தயாரிப்பாளரின் கையொப்பத்துடன் கூடிய கடிதம் இணைக்கப்பட வேண்டும்
• தோடிவுக் குழவின் முடிவே இறுதியானது.
• படைப்புக்கள் அனுப்ப வேண்டிய முகவரி
Independent Art Film Society of Toronto
4 Castlemore Avenue,
Markham, Ontario
Canada L6C 2B3
• மேலதிக தொடாடிபுகளுக்கு
905-887-7457, 416-450-6833 அல்லது raguragu100@hotmail.com
பிற் குறிப்பு
ஆனி மாத முற்பகுதியில் நடைபெறவிருந்த இந் நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போட்டப்பட்டது.
- மெட்டி ஒலி – கடிதம்
- கனவு
- அடுத்த ஏழு நாட்கள் ட்ராஃபிக் எப்படி இருக்கும்- ஊகித்துச் சொல்லும் நடைமுறைகள்
- ஒளிநார் வடத்தில் மின்தகவல் தொடர்புகள் (Fibre Optics Communications)
- சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!
- உலகத் தமிழ் அடையாளம் என்பது என்ன ?
- ராம்கியின் ‘ரஜினி: ச(கா)ப்தமா ? ‘ – ஒரு பார்வை
- மாயக் கவிதைகளில் மனமிழந்தவர் (விக்ரமாதித்யன் கட்டுரைகள்)
- க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்
- இது வரை கவிதை – கருத்தரங்க நிகழ்வுகள்
- ஏணி
- Merina America Thamilosai & NJ Tamil Sangam Proudly Presents the ‘Mega Musical Nite ‘ in NJ on July 10th, 2005.
- நான்காவது சாடிவதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா
- தலைமுறைகள் கடந்த துவேஷம்
- கடலாமைக் குஞ்சுகள்
- கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- முக்காலடி
- கனவதே வாழ்வாகி….
- திரவியம்
- நிகழ்வுகள்-2004
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்
- மணி என்ன ஆச்சு ?
- குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
- ஞானம்
- ஒரு இந்தியக் கனவு
- சந்திரமுக அந்நியன்
- பார்வை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-1)
- இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்
- The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல்
- இடுக்கண் வருங்கால்…
- சீட் பெல்ட்
- அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் தெற்காசியா
- சாய்ந்த மரம்
- கண்ணதாசா
- ஒளியினை இரத்தல் பற்றி….
- அம்மி
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- 26. சண்டேசுர நாயனார் புராணம் பெரியபுராணம் – 46
- இறகில்லா சின்னப்பறவை