தரிசன மாயை.

This entry is part [part not set] of 31 in the series 20091029_Issue

ஜி கண்ணன்


சொக்கத்தஞ்கத்தினும்
பளபளப்பாய்
ஒளிர்ந்திடும்

முலாம் பூசப்பட்ட

தகட்டுப் பொய்.

Series Navigation

ஜி கண்ணன்

ஜி கண்ணன்