தயிர்ப்பச்சடி

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue


தேவையான பொருட்கள்

1/2 கிலோ தயிர்

2 வெள்ளரிக்காய்

1 தேக்கரண்டி உப்பு

1 தேக்கரண்டி கறுமிளகுதூள்

வெள்ளரிக்காயை சிறிய சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொண்டு அதனை தயிர் உப்பு மிளகு ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாகக் கலக்கி குளிரவைத்து பரிமாறவும்.

வெள்ளரிக்காயுடன் (அல்லது பதிலாக) வெங்காயம், ஒரு பச்சைமிளகாய் ஆகியவற்றையும் சேர்த்து தயிர்ப்பச்சடி செய்யலாம்.

Series Navigation