ஞானப்பழத்துதி…

This entry is part [part not set] of 30 in the series 20050909_Issue

பிச்சுனிக்காடு இளங்கோ


விநாயகனே
வாழ்க நீ

உன் வழி
தனி வழி

பலரின் வழி
பொது வழி

பாவம் முருகன்கள்
அவர்கள்
பாலமுருகன்கள்
பாவமுருகன்கள்
—-

Series Navigation