ஞாநியுடன் ஒரு கலந்துரையாடல் – நியூயார்க் – நியூஜெர்ஸி

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

ராஜேஷ்


எழுத்தாளர் ஞாநி அவரது அமெரிக்கப் பயணத்தின் பகுதியாக நியூயார்க் / நியூஜெர்ஸி பகுதிக்கு வர இருக்கிறார். வரும் வெள்ளிக்கிழமை, ஜூலை 2 ஆம் தேதி மாலை 7 மணிக்கு எடிசன், நியூஜெர்ஸியில் வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. விருப்பப்படுபவர்கள் மேலதிக தகவல்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் – முகுந்த் (862 432 5252) அல்லது ராஜேஷ் (917 974 9286)

Series Navigation

ராஜேஷ்

ராஜேஷ்