சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue


சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்’ அக்டோபர் 3-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் அறிமுகமாகிறது! நமது சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கப்போகும் இந்த மாத இதழின் அறிமுக நிகழ்வில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம்!

நாள் : 3 அக்டோபர் 2010, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.30 மணி
இடம் : தேசிய நூலகம், 15-வது தளம்
100 விக்டோரியா ஸ்டிரீட் (புகிஸ் எம்.ஆர்.டி அருகில்)

சிறப்புரை : அருண் மகிழ்னன்,
துணை இயக்குநர்,
கொள்கை ஆய்வியல் கழகம்

வாழ்த்துபவர்கள் :
– ஜெயந்தி சங்கர்
– நல்லு தினகரன்
– டாக்டர் சுப. திண்ணப்பன்
– மதியழகன்
– அழகிய பாண்டியன்
– இரெத்தின சபாபதி
– செ.ப.பன்னீர் செல்வம்
– கண்ணபிரான்
– டாக்டர்.சபா இராஜேந்திரன்
– ஜோதி மாணிக்கவாசகம்
– நா. ஆண்டியப்பன்

இடையிடையே மலர்விழியின் மகரந்த இசை உங்கள் செவிகளைத் தாலாட்டும். ‘கவிதைநதி’ ந.வீ.விசயபாரதி நிகழ்ச்சியை வழி நடத்துகிறார்.

ஏற்பாடு : தங்கமீன் பதிப்பகம்
ஆதரவு : தேசிய நூலக வாரியம்

அனைவரும் வருக! ஆதரவு தருக!! அனுமதி இலவசம்!!!.

நிகழ்ச்சியின் முடிவில், சிற்றுண்டி உண்டு!
அன்புடன் அழைப்பது : பாலு மணிமாறன் (82793770)

Series Navigation