கணேச நாடாரா, சாணாரா இல்லை ‘சான்றோரா’?

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

சிங்கதுரைப் பாண்டியன்


கணேச நாடாரா, சாணார் இல்லை ‘சான்றோரா’?

ஓரே பொய்யை திரும்ப திரும்ப சொல்வதனால், சாணார் மூவேந்தர் குலம் ஆகமுடியாது.
வரலாற்றுக்கு சான்றுகள் வேண்டும். சாணாரிடம் அது இல்லை. எனவே முக்குலத்தோரையும், வேளாளரையும் எவ்வளவுக்களவு பொய்யாக இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு செய்யப் பார்க்கிறீர். உம் துரதிருஸ்டம், சரித்திரத்தில் வேளாளர் பற்றிய குறிப்புகளில், ஆயிரத்தில் ஒரு பங்கு கூட சாணார் இல்லை.

வலுக்கட்டாயமாக எங்கெல்லாம் ‘சான்றோர்’ அல்லது ‘நாடாள்வன்’ உள்ளதோ, உடனே அது சாணாரைத்தான் குறிக்கின்றது என இல்லாத ஒரு விளக்கம்.

வாதத்திற்காக, ஈழத்தில் எப்படி சாணார் கீழ் சாதி ஆனார்கள்? கர்னாடகாவில் கள்ளிறக்கும் ‘இடிகாவும்’ ‘அரசும்’ ஒன்றா?
ஏன் இப்படி போலி வரலாறுக்கு அலைகிறீர்? வலங்கை மாலை வரலாறு ஆகாது. ஏன் சாணார் ‘நாடார்’ பட்டமிடுகின்றீர். தேவர் என்று சொல்வது தானே!

பிற்கால சோழரும் பாண்டியரும் தம் பெயரின் இறுதியில் தேவர் என்றும், உடையார் என்றும் கூப்பிட்டுக் கொண்டதால், நீர் இனிமேல் ராசராசனும், குலசேகர பாண்டியனும் உண்மையான சோழரும் பாண்டியரும் இல்லை என சொல்ல வேண்டியிருக்கும். ஏறகெனவே நீர் சேரமான் பெருமாளை சேரர் வம்சம் இல்லை என்கிறிர். நல்ல வேளை 1000 ஆண்டு தமிழ் வரலாற்றை மட்டுமே குற்ற்ம் கண்டு பிடிக்கின்றிர்.

அப்ப்ர் பெருமானும் பல்லவர் காலத்தில் பிறந்து தொலைத்தார். இல்லாவிட்டால் ??

சிங்கதுரைப் பாண்டியன்


assi1947@yahoo.co.in

Series Navigation