ஏழையின் வேண்டுதல்

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

புவன் ஈழநாதன்


ஒவ்வோர் அரிசியிலும்
உந்தன் திருநாமம்
உள்ளதென்றருளிய
ஆண்டவரே!
அதில்
கொஞ்ச அரிசியைத் தானும்
எனது பெயருக்கு
எழுதி வைத்திட
மறந்ததேனோ ?

eelanathan@hotmail.com

Series Navigation

புவன் ஈழநாதன்

புவன் ஈழநாதன்