எது வரை…….. ?

This entry is part [part not set] of 34 in the series 20030427_Issue

ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்


மண் மீது விழும் வரை மழை…….
கடலுடன் கலக்கும் வரை நதி…….
மதம் பிடிக்காத வரை மனிதன்…….

மதம் நீக்கி…….
ம(னி)தம் காண்போம்.

saxsun76@yahoo.com

Series Navigation