உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு
அறிவிப்பு
உயிர்ப்பு நாடக அரங்கப் பட்டறையின் இரண்டாவது நிகழ்வு
அறிவிப்பு
மார்ச் மாதம் 24ம் திகதி மாலை 6:00 மணிக்கு யோர்க் வூட் லைபிறரி தியேட்டரில் இடம் பெற உள்ளது.
இந்நிகழ்வில்
தோற்ற மயக்கம்
( David Mamet இன் American Buffalo எனும் நாடகத்தின் தழுவல்)
அடையாளம் -1
(குடும்பவன்முறையின் அதி உச்ச பாதிப்பை அடையாளம் காண்போம்)
அணங்கு
(இலக்கியப் பெண்களை மீள்வாசிப்பு செய்வோம்)
அடையாளம் -2
(பெண்ணின் அடையாளம் ஆணையும் கட்டிப் போடும்)
ஆகிய நாடகங்கள் சுமதி ரூபனின் ஆக்கம் இயக்கத்தில் இடம் பெறும்.
இலவச பிள்ளை பராமரிப்பு சேவை வழங்கப்படும்.
கட்டணம் $ 10.00
தொடர்புகளுக்கு:-
சுமதி ரூபன்
416-347 5087
நாடக அரங்கப் பட்டறையின் அறிவிப்பு
thamilachi2003@yahoo.ca