அறிவியல் புனைகதை பரிசளிப்பு விழா

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

தமிழ்மகன்


அன்புடையீர்,
வணக்கம்.

அமரர் சுஜாதா நினைவு அறக்கட்டளை – ஆழி பதிப்பகம் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதை பரிசளிப்பு விழாவில் நான் எழுதிய `கிளாமிடான்’ சிறுகதை முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வாழ்த்த வாருங்கள்.

நாள் : 07.03.09

நேரம்: காலை 10

இடம்: ஆஷா நிவாஸ்
9, ரட்லாந்து கேட் 5-வது தெரு,
நுங்கம்பாக்கம்,
கதர் நவாஸ் கான் சாலை முடிவில்,
சென்னை

பங்கேற்போர்: அமைச்சர் தங்கம் தென்னரசு, டைரக்டர் வசந்த், ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன், கிரேசி மோகன். and so on.


தமிழ்மகன்

Series Navigation

தமிழ்மகன்

தமிழ்மகன்