அறிவிப்பு : தமிழில் கலைச் சொற்கள் திட்டம்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

மாலன்


அன்புள்ள நண்பர்களுக்கு

மென்பொருட்களில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது,அந்தக் கலைச்சொற்களைக் கொண்டு ஓர் அகராதி உருவாக்குவது, பின்னர் அவற்றைக் கொண்டு விண்டோஸ். MS ஆபீஸ் ஆகியவற்றைத் தமிழ்ப்படுத்துவது என்ற ஒரு திட்டத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயல்படுத்த உள்ளது. அது குறித்த அறிவிப்பை இந்த முகவரியில் நீங்கள் காணலாம்.

http://www.bhashaindia.com/CGW/TA/Tamil.aspx

இந்தத் திட்டத்தில் பங்கேற்க வருமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன்

அன்புடன்

மாலன்

Series Navigation

மாலன்

மாலன்