ராம்ப்ரசாத்'சார், வேதம் பேசறேன் சார். ஆமா சார். ஸ்பாட்க்கு இப்பதான் சார் வந்தேன். அந்த லேடியோட ஹஸ்பெண்ட் தான் கால் பண்ணினாரு. அவர்ட்ட நான் இன்னும் நேர்ல பேசல சார். அவரு ரொம்ப நேரமா…
இரா.முருகன் 1915 நவம்பர் 14 - ராட்சச வருஷம் ஐப்பசி 29 ஞாயிறு என்ன எதுக்கு என்று சொல்லாமல் அழுகிற குழந்தை போல் வானம் பொத்துக் கொண்டு ஊற்றிய சாயந்திர நேரம். கண்ணூரில், ஏன்,…
ராம்ப்ரசாத் (இச்சிறுகதை, மதுரையைச் சேர்ந்த அதிதி தொண்டு நிறுவனம் 2011 குடியரசு தினத்தையொட்டி நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான 'இறைவன் கொடுப்பது ஒரு வாழ்வு , மனிதன் கொடுப்பது மறுவாழ்வு' என்ற கருத்தை வலியுறுத்திய சிறுகதைப் போட்டியில்…
March 20, 2011 •
சின்னப்பயல்‘எங்கசார்போணும்?’ ஆட்டோவநிறுத்திஆமமாதிரிதலயமட்டும்வெளியேநீட்டிகேட்டார் “டி.எம்.எஸ்” ‘எவ்ளவ்சார்தருவ?” நீங்கசொல்லுங்க ,பார்க்கவயதானவர்போலிருந்தார்.உள்ளேசாதாரணசட்டையும் ,அதுக்குமேலகாக்கிஉடுப்பும்அணிந்திருந்தார்.” அறுபதுரூபாகுடுசார்” மத்தவன்லாம்எம்பதுநூறுன்னுகேப்பான்,நான்நியாயமாகேக்கறேன்.இந்தஆபீஸ்போறடயத்துலஅதுவும்மவுண்ட்ரோட்லசவாரிபோறதுன்னாஎவ்ளவ்செரமம்னுஉனக்குதெரியாதுசார்,”ஏறிக்கோ “. வண்டிநந்தனம்சிக்னலைத்தாண்டிசென்றுகொண்டிருந்தது.அவரேதான்பேசிக்கொண்டேவந்தார்.” இதேஆட்டோவவாடகைக்கிவிட்டிருந்தேன்சார் ,எடுத்தவன்ஒழுங்காஓட்றானான்னா, தெனம்தண்ணிஅடிக்கிறான்சார் , அதொடவந்துவண்டிஎடுக்கிறான்சார், அதுனாச்சும்பரவால்ல,பொண்டாட்டியும்சேத்துக்கிட்டுதண்ணிஅடிக்கிறான்சார்.குடும்பமேபேஜாரு.அதோடநானேதிரும்பவண்டியஎடுத்துஓட்டஆரம்பிச்சுட்டேன். ஒருதொழில்பக்திவேணாம் ? அதுலருந்துதான்காசுவருது, கும்பிடாட்டியும்பரவால்ல , ஒருமரியாதஇருக்கணும்சார், காசும்ஒழுங்காகுடுக்கிறதில்ல, எல்லாத்தயும்தண்ணிலயேவுட்டுர்றான்சார்.அதான்வேணவேவேணாம்னுசொல்லிஅனுப்பிட்டேன்.கொழந்தகுட்டியகாப்பாத்தறதுக்குதொழில்செய்யணும்,ஒருபயபக்திவேணும்,…
அழகிய இளவேனில் (எ) நாசா என் பெயர் கண்ணன். சென்னையில் ஒரு நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். இப்போது நான் திருவண்ணாமலையில் காமராஜர் சிலைக்கு முன்னால் ஒரு பெரிய மழையில் மாட்டிகொண்டு கோபத்தோடு நின்றுக்…
குமரி எஸ். நீலகண்டன் திடீர்னு வந்து வீட்டுக்காரர் சொன்னார். வீட்டைக் காலி பண்ணிக் கொடுக்கணுமாம்? அது எப்படிச் சாத்தியம்? அதிர்ச்சியில் எனக்கும் என் மனைவிக்கும் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது. இந்த வீட்டில் என்னோட…
ஸ்ரீஜா வெங்கடேஷ் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் தான் நான் அவரைப் பார்த்தேன். அசப்பில் குமார் அண்ணாவைப் போல இருந்தது. அந்த ஆள் பஞ்சகச்சம் உடுத்திக் குடுமியோடும் , கையில் தர்ப்பைக் கட்டோடும் போய்க்…
March 20, 2011 •
T.V.ராதாகிருஷ்ணன் தன் மகன் தன்னை கவனிப்பது இல்லை..தனியாக விட்டு விட்டான்..என அறுபத்திரெண்டு வயதுள்ள முதியவர்..அந்த ஊர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க..காவல்துறை அதிகாரி அருணாசலம் ..உடன் அவர் மகன் சாமியை கைது செய்து காவல் நிலையத்திற்கு…
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நானொரு தொழிற்சாலை நெப்போலியன் என்று நினைக்கிறார். அதனால்தான் மிஸ். எல்லி கூட என்னை மணக்க விரும்புகிறாள்.…