திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100613_Issue

அரசியலும் சமூகமும்

சார்த்தர், பூவாஹ், எங்கல்ஸ் – நேர்மையும், உதாரண புருஷர்களும்

மைத்ரேயன்ஜெர்மனி, ஃப்ரான்ஸ் என்று பல யூரோப்பிய நாடுகள் பற்றிய கட்டுரைகள், புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன். சற்று முன் படித்தது ஒரு புத்தகவிமர்சனம். ஹென்ரி து மோந்தர்லாண்ட் (Henry de Montherlant) என்கிற ஃப்ரெஞ்சு நாவலிஸ்ட்…

அந்தமானில்……

சுப்ரபாரதிமணியன் அந்தமானில் ஒரு வாரம் தங்கியிருந்தேன். கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நாளுக்கு முன் தினம் புறப்பட்டுவிட்டேன். அந்தமான் என்றால் பொது புத்திக்கு ஆதிவாசிகள்தான் ஞாபகம் வருவர். ஆதிவாசிகளைப் பார்க்கிற ஆர்வம் அங்கு செல்லும் எல்லோருக்கும்…

ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள் God Project: Hinduism as Open-Source Faith

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்கடவுள் நம்பிக்கை, கோட்பாடுகளைப் பற்றி விளக்கும் முயற்சி ஆதியோடு அந்தமுமாக ஒளிவு மறைவில்லாத இந்து சமய தத்துவங்கள். Based on God Project: Hinduism as Open-Source Faith…

ஹிந்துக்களா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

மலர் மன்னன் சாதியின் அடிப்படையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பாக எச்.ஜி. ரசூல் கட்டுரையினைப் படித்தேன். எனக்குத் தெரிந்ததையும் திண்ணை வாசகர்களுடன் சிறிது பகிர்ந்து கொள்ளலாம் எனத் தோன்றியது. பழங்குடியினர் எனக் கூறப்படும் வனவாசிகளைப் பொருத்த…

அறிவிப்புகள்

அன்புடையீர்

ஞாநிஅன்புடையீர் வணக்கம். நான் என் நண்பர் அருளின் அழைப்பின்பேரில் ஜூன்16 அன்று அமெரிக்காவில் உள்ள ஒஹையோ மாநிலத்தின் கொலம்பஸ் நகரத்துக்கு வருகிறேன். ஜூலை 11 வரை அமெரிக்காவில் இருப்பேன். பாஸ்ட்டன், நியூயார்க், நியூஜெர்சி,வாஷிங்டன் செல்லும்…

சாகித்ய அகாதெமி இலக்கிய நிகழ்ச்சி

சாகித்ய அகாதெமி இலக்கிய நிகழ்ச்சி AN EVENING WITH WRITERS - TIRUPUR சிறப்புரை சுப்ரபாரதிமணியன் பிரபஞ்சன் பொன்னீலன் சிற்பி பாரதி கிருஷ்ணகுமார் நாள்: 20-06-2010, ஞாயிறு மாலை 6.00மணி இடம்: குமாரசாமி கல்யாண…

To Kill a Mockingbird

Harper Lee's highly regarded and eminently successful first novel has been artfully and delicately translated to the screen. Robert Mulligan’s To Kill a Mockingbird Screening…

பரி நகரில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும்

புதுவை எழில்பரி நகரில் கம்பராமாயாணம் முற்றோதல் நிறைவு விழாவும் கம்பன் அடிப்பொடி கணேசனார் நினைவேந்தலும் முற்றோதல் பற்றிய விளக்கம் : பிரான்சு கம்பன் கழகம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகக் கம்பராமாயண முற்றோதலைத் தொடர்ந்து…

அறிவியலும் தொழில்நுட்பமும்

குழந்தைகள் எப்போதும் மூக்கை குடைவது ஏன்?

டாக்டர். B.செல்வராஜ் Ph.D., நன்கு படித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் பணி புரியும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒர் பெண் தன் குழந்தையிடம் பல கெட்ட பழக்கங்கள் காணப் படுவதால் மிகுந்த மனக்கவலை…

செவ்வாய்க் கோளைச் சுற்றிவரும் இரு வக்கிரச் சந்திரன்கள் ·போபாஸ் & டைமாஸ் (Mars Two Irregular Moons : Phobos & Deimos)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாசெந்நிறக் கோள் செவ்வாயிக்கு வக்கிர நிலவுகள் இரண்டு சுக்கிரன் போல் உருண்டை அல்ல ! ஒச்சம் உள்ளவை ஒழுங்கீனத் துணைக் கோள்கள் ·போபாஸ், டைமாஸ் ! பெரியது…

இலக்கிய கட்டுரைகள்

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -18

சீதாலட்சுமி ஜலப்பிரவாகத்தில் வலம் எது? இடம் எது? வாழ்க்கையும் அப்படித்தானே! கவனமாக இருக்கின்றவனுக்குச் சோதனைகளைத் தாண்டுவது சுலபம். ஆனால் தன்னை மறந்து, தன்னை இழந்து போகின்றவனுக்கு வாழ்க்கையில் சுனாமியைச் சந்தித்துதானே ஆக வேண்டும். தத்துவங்களைக்…

கதைகள்

களம் ஒன்று கதை பத்து – 4 ஆப்பிள் அறிவித்த ஏவாள்

ம. காமுத்துரை அம்மா அவளது அருகில் வரப் பயந்தது போல ஆஸ்பத்திரி வராண்டாவிலேயே நின்று கொண்டது. “குடியக் கெடுத்த சிறுக்கி... சாகட்டும், அவ செத்துத் தொலையட்டும், நா வர மாட்டேன்...” கண்ணில் கண்டவர்களிடமெல்லாம் சொல்லிப்…

முள்பாதை 33

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com மறுநாள் காலையில் வேண்டுமென்றே தாமதமாக விழித்துக் கொண்டேன். எட்டு மணி ஆகும்போது அம்மா என் அறைக்குள் வந்தாள். ஏற்கனவே குளித்து முடித்துவிட்டு…

விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்தைந்து

இரா.முருகன் 1915 ஆகஸ்ட் 14 - ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை மனசுக்கு உகந்தவனும் உயிர் போன்றவனுமான ப்ரிய புத்ரன் வைத்தாஸ் என்ற வைத்தியநாதனுக்கு தகப்பன் வரதராஜ ரெட்டி என்ற மகாலிங்கய்யன் எழுதுவதிது.…

நடுக்கடலில்…

ராம்ப்ரசாத்'வேற வழியில்லபா. ஒரு தபா யோசிச்சிக்க. அப்பால சொல்லு தனா' என்றபடியே காதோரம் செருகியிருந்த பீடியை எடுத்து வாயில் வைத்து, இடுப்பு வேட்டிக்கிடையில் திணித்திருந்த சின்ன தீப்பெட்டியை இடதுகை ஆள்காட்டி விரலால் நெம்பி எடுத்து…

ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் 1 (சைப் டைட்டில் : நித்திய சோதனை)

சூர்யா லட்சுமிநாராயணன் ஆட்டோ பயோகிராபி ஆப் சைல்ட் சப் டைட்டில் - நித்திய சோதனை 10ஃ06ஃ2010 வியாழக்கிழமை இன்று நான் அந்த குண்டுதாத்தா கடை வழியாக நடந்து போய் கொண்டிருந்தேன். அவர் கடையில் போன…

காகிதக் கால்கள்

பாரதிதேவராஜ் அபாண்டமாய் சுரேஷ் மேல் அந்த பழி வந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. இந்தக்கழுதையா அப்படிச் செய்தது. முணுக்முணுக் கென்றிருந்து விட்டு இந்த வேலை செய்திருக்கிறானே? ஸ்கூல்விட்டு வீட்டுக்கு போனதும் படுவாவை உண்டுஇல்லை என்று…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -21

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பிரான்ஸ் ஆக்கிரமிக்கத் துடிக்கும் பிறரது நாட்டை ! எதிர்த்துப் போரிட் டவர் இன்று முன்னடி வைப்பார் !…

கவிதைகள்

கால தேவன்

செந்தில் சீசரையும் ஆண்டனியையும் சீராட்டிய மண்டபங்கள் சிதிலங்களாக காலடியில்! நீரோக்களும் பீட்டர்களும் நிகழ்த்திய விவாதங்கள் நிழல்படங்களாக! டார்வின்சியும் ஏஞ்செலோவும் புரியாத புதிர்களாக பொருட்காட்சியகங்களில்! நெப்போலியனும் ஹிட்லரும் மாய்( ந்)த்து மறைந்தாயிற்று! ஓ மகா காலமே!…

உஷ்ண வெளிக்காரன்

எம்.ரிஷான் ஷெரீப் கொதித்துருகும் வெயிலினை ஊடுருவிக் காற்றெங்கும் பரந்திடா வெளி வியாபித்து ஊற்றுப் பெருக்கும் புழுக்கம் வெப்பம் தின்று வளரும் முள்மரங்கள் நிலமெங்கிலும் கனிகளைத் தூவுகின்றன உச்சிச் சூரியனுக்கும் வானுக்கும் வெற்றுடல் காட்டி நிழலேதுமற்று…

ஏ.தேவராஜன் 2 கவிதைகள்

ஏ.தேவராஜன் ஏ.தேவராஜன் 2 கவிதைகள் 1 ஆராதித்த முகத்தை என்ன செய்யலாம் ? சுவரில் தேய்க்கலாம் சுடுநீரில் துவைக்கலாம் கீறலாம் கிழிக்கலாம் தோலுரித்துக் கத்தரிக்கலாம் முகப் பிண்டத்தை மண்ணில் புதைக்கலாம் குளித்தெழுந்து பெருமூச்செறிந்து நீ…

ந‌ட‌க்க‌ப்ப‌ழ‌கியிருந்தேன்…

ராம்ப்ரசாத் கொடியதொரு மிருகத்தின் மீதேறி சவாரி செய்கிறாய் நீ... எல்லோரையும் போல... அதன் வேகத்தின் மயக்கத்தில் ஏறி நீ அமர்கையில் யாரும் உன்னை தடுத்திருக்கவில்லை... அத‌னை அந்நேர‌ம் வ‌ரை யாரும் க‌வ‌னித்திருக்க‌வில்லை... உன்னுட‌ன் ச‌வாரி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி – போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் கவிதை -29 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி - போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++ போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும்…

நடப்பு

நாகராஜன் நல்லபெருமாள் மதிய உணவுக்கு எண்பது ரூபாய் சற்று அதிகம்தான். மீதிச்சில்லறையில் ஒரு பத்தும் இரண்டுஐந்துமாக கொடுத்ததில் சர்வரின் நுட்பம் தெரிந்தது. மூன்றில் ஒன்றை டிப்சாக வைத்துவிட்டு எழுந்தேன். வாசலில் பசித்த குழந்தையுடன் பாவப்பட்டப்…

வேத வனம் விருட்சம் 89 –

எஸ்ஸார்சி மகன் தந்தையை அறிகிறான் தாயை அறிகிறான் வளர்ந்து செல்வனாகிறான் வானை விண்ணகத்தைச் சொர்க்கத்தைச் சேர்ந்துமுடிகிறான் முடிவில்லா வானம் முடிவில்லா விண்ணகம் முடிவில்லாத் தாய் முடிவில்லாத் தந்தை முடிவில்லா மகன் முடிவில்லா விசுவதேவர் முடிவில்லா…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11 – பாகம் -3

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++ பொறுமையின் பெருமை ++++++++++++++++++++++++++++++ பிற வழிகள் மூலமாய் எழும் உடலின் இச்சைகள் அறிவிக்காது நெருக்கிடும் தொடர்புகள் ! பொறுமை…

குமிழ் மொட்டெனப் பூத்த பால் வீதி..!

இளங்கோ * விரும்பிக் கோர்த்துக் கொண்ட விரல்களுக்குள் நசுங்கும் ரேகைக் கரையில்.. குமிழ் மொட்டெனப் பூத்த வியர்வைத் துளியில்.. மிதக்கிறது ஒரு பால் வீதி..! ***** --

சுவடு

ப.மதியழகன் கடற்கரையில் நண்பகலில் யாரிருப்பார்கள் கிளிஞ்சல்கள் பொறுக்கும் சிறுவர்களும் லீலைகளில் ஈடுபடும் காதலர்களும் தவிர கடலுக்கு இது மற்றுமொரு நாள் அவ்வளவே என்றைக்கு அவை ஆழிப்பேரலையாகும் யாருக்குத் தெரியும் பிரளயத்தின் சுவடு தெரியாமல் சகஜமாக…