பிச்சினிக்காடு இளங்கோயாரோ நட்டு எப்படியோ நீர்பெற்று தானாய் வளர்ந்த மரம்தான் எங்களுக்கு வீடு; உறவு. வெயிலை விரட்டி அரவணைக்கும் மரத்துக்கு எத்துணைப் பெரியமனசு! திட்டங்களில் நாங்களில்லை தேர்தலிலும் கவனிக்கவில்லை தலைவர்களின் பிறந்தநாள் இறந்தநாள் நிகழ்வுகளிலும்…
பா.சத்தியமோகன்முதல்நாள் இரவில் மறுநாளுக்காகத் திட்டமிட்டு எழுதி வைத்த வேலைகளை முடிக்கும்முன் உறக்கம் வந்தால் கண்களோடு பகைத்துக் கொள். தவறி இடறும் நண்பனின் தோளிலோ முரண்டு பிடிக்கும் தோழியின் பிடிவாதத்திலோ கழிக்க வேண்டிய குணங்களை அன்பாய்ச்…
கி.சார்லஸ் * * * * * * * பசியோடு குழந்தை பாலூட்டாத தாய் வெறிக்கும் பார்வைகள். * * * * * * தாயிருந்தும் அனாதையாகின்றன தாலாட்டுப்பாடல்கள். * *…
'ரிஷி' என் கழுத்தைச் சுற்றி நாய்ப்பட்டையிட்டு இழுத்துக்கொண்டு போகும் எத்தனம் எந்நாளும் உங்களிடம்... இயல்பான சுதந்திரவுணர்வோடு திமிறி நழுவிச் சென்றால் அன்று தந்த இரண்டு பிஸ்கோத்துகளை சொல்லிக் காட்டி "நன்றி கெட்டது" என்று நாவால்…
நட்சத்ரவாசிநிலவொளியில் மல்லாந்து படுத்துக்கொண்டு சுயமைதுனத்தில் ஆள்கிறான் அவன் தரையில் ஆங்காங்கே விந்து துளிகள் நிலவொளியாய் -- நீ பெண்மையை எழுதினாய் வாசிக்க முடிந்தது மௌனத்தை எழுதினாய் வாசிக்க முடிந்தது என்னொரு நீயை எழுதிய போது…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “Man Climbing over Man "மனித இனம் என்பது பூர்வீக முடிவின்மையிலிருந்து (எதிர்கால)…
ஜி. எஸ். தயாளன்தெருவின் முகத்தில் அறைந்தபடி வீடுகளின் கதவுகள் சாத்தியே கிடக்கின்றன மட்கும் இலைகளுக்கும் நெழியும் மண்புழுக்களுக்குமான கான்க்ரீட் சமாதியில் வாகனங்கள் வேகமெடுக்கின்றன கிண்டலும் கேலியும் நிறைந்த திண்ணைகளை சுற்றி வளைத்த வேலிச் சுவர்களுக்குள்…
இனியவன் உழைத்து உண்டு வாழ்ந்து களித்து சலித்து கிடக்கும் வாழ்வுப் பெருவெளி அசுத்தம் செய்யாதீர்கள் சாலைகளை quill@tachyon.in
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவிளக்கின் ஒளி நீ ! அமுதுக்கு வெறுப்பு நிலவு நீ ! புண் படுத்திய இரகசியத்தை மண்ணில் பரப்பும் மல்லிகை நீ…
வே பிச்சுமணிநினைவு தெரிந்த நாள் யாதென யாருக்கு தெரியும் உடனே நினைவில் வருவது அடம் பிடித்து அட்டை போட வைத்திருந்த பழுப்புதாள் கற்றையை ஒன்றாம் வகுப்பு ஆசிரியை எடுத்து கொண்டது அம்மாவை பெத்த தாத்தா…