ஹரன் பிரசன்னாவெளி இதழ்த் தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்) இலக்கியத்தன்மையையும் மாற்று உத்திகளையும் யதார்த்தையையும் ஒருங்கே கொண்ட நவீன நாடகங்களின் உலகம் தமிழில் வேர்கொண்டபோது இவற்றிற்குரிய களமாக 1990ல் வெளி வரத்தொடங்கியது வெளி…
ஹரன் பிரசன்னாஉயிர்த்தலம் - ஆபிதீன் - சிறுகதைகள் தொகுப்பு ஆபிதீன் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு. அங்கதம் கலந்த நகைச்சுவையை தனது எழுத்தின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் ஆபிதீனின் கதைகள், தனது நகைச்சுவையின் வழியே பெரும்…
ஹரன் பிரசன்னாநதியின் கரையில் புதிய பார்வை இதழில் பாவண்ணன் எழுதிய 17 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. எளிய மொழி, மனிதர்களின் மீதான அன்பு, உயிர்களின் மீதான பரிவு, கவிதை மனம் என எளிமையான, ஆனால்…
ஹரன் பிரசன்னாஇந்தியா டுடே, துக்ளக், தினகரன் வெள்ளி விழா மலர், பெண்ணே நீ, மங்கையர் மலர் உள்ளிட்ட இதழ்களில் வாஸந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். 1996இல் வாஸந்தி எழுதிய கட்டுரையின் சாரமும் அடிநாதமும்…
வெங்கட் சாமிநாதன் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பழங்கால நினைவுகளில ஆழ்ந்து போகிறேன். முதல் காரணம் அண்ணா கண்ணன் அயராது, சளைக்காது தூண்டிக்கொண்டிருந்தது. மனுஷன் காரியம் நடக்கும் வரை விடுவதில்லை. என் நினைவுகளை வாரா…
பாண்டித்துரை விழா நாள்: 18.11.2007 இடம்: ஜாலான்புசார் சமுகமன்றம் (சிங்கப்பூர் ) கணையாழி விழா மறக்கமுடியாத ஒரு விழாவாக என்னுள் பதிந்துவிட்டடது . நான் கடந்த ஆணடுதான் சிங்கப்பூர் வந்தது வந்த உடன் நான்…
வே.சபாநாயகம்1. எழுத்தாளனுக்குரிய அடிப்படைக் குணம் எல்லோரிடமும் கலந்து பழகத் தெரிவது தான். தன்னை, வாழும் உலகினின்று பிரித்துக் கொண்டு வாழ முற்படும் ஒருவனால் இவ்வுலகை, இன்பமான இந்த(எக்ஸிஸ்டென்ஸ்) இருக்கையை எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?…
சு. குணேஸ்வரன் ‘உரத்துப்பேச’(2000) கவிதைத் தொகுப்பினூடாக ஈழத்துப் பெண் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காணப்பட்ட ஆழியாளின் ‘துவிதம்’ என்ற கவிதைத் தொகுதி கடந்த வருடம் ‘மறு’ வெளியீடாக வந்துள்ளது. நவீன தமிழ் இலக்கியத்தில் பெண்…
ச.ஜயலக்ஷ்மிஇனி அடுத்த பூ புயலானதைப் பார்க்கலாம். ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் நாயகி கண்ணகி. பூம்புகார் நகரில்,மாநாய்கனின் குலக்கொடியான 12வயது கண்ணகிக்கும், மாசாத்துவானின் 16 வயது கோவலனுக்கும் திருமணம் நடைபெறுகிறது. கண்ணகியை, ''போதிலார் திருவினாள்…
பாண்டித்துரை இடம்: ஆமோக்கியோ நூலகம் (சிங்கப்பூர்) தேதி: 25-11-2007 சிங்கப்பூர் வாசகர்வட்டம் அமைப்பின் - நேற்றிருந்தோம் - நேற்றைய நிகழ்வினை மீள் பார்வை செய்யும் முகமாக 1953 முதல் 1964 வரையிலான தான் வாழ்ந்த…