தேவமைந்தன் கூடத்தின் நடுவில் அப்பா, பாக்கமுடையான்பட்டுக் காதிபவனின் பார்சல் பிரித்த காய்கறி பிரியாணிக்குப் பின்புறம். கொக்குப்பாலம் அருகே நெல்லிக்காய் விற்றவனின் உபதயாரிப்பும் துணைவிற்பனையுமான நெல்லி ஊறுகாயைச் சப்புக்கொட்டித் தொட்டுக்கொண்டு. காரைக் கோவில்பத்து துளசிகடை எலுமிச்சை…
நாகூர் ரூமி ==== எப்போதுமே மோனத்திலிருக்கின்றன உன் பாறையின் இதழ்கள். எனினும் நுரையீரல் நிறைக்கிறது அவ்விதழ்களின் நறுமணம். ஊழிப்பேரலைகள் உருண்டுவந்தடைத்தாலும் பாதை மாற்றிக்கொள்ளாது உன் மெளனம். வாக்குத் தவறுவதும் வாழ்க்கை தவறுவதும் ஒன்றுதான். பேச்சில்…
புதிய மாதவி ==== விடியலில் விலகாத இருட்டின் நாட்கள் மேகப்போர்வையில் முகம்மறைத்து இழுத்துப்போர்த்திக்கொள்ளும் அதிகாலைச் சூரியனைத் தட்டி எழுப்பும் தனிமையின் குரல். காதலிப்பதைத் தவிர வேறுவேலையில்லாத ஜோடிப்புறாக்கள் எத்தனைமுறை விரட்டினாலும் மீண்டும் மீண்டும் சன்னலே…
பா.சத்தியமோகன் 1638. பொன்மலை ஈன்ற கொடி போன்ற பார்வதி அம்மையுடன் திருக்கயிலை மலையில் விரும்பி வீற்றிருக்கும் தன்மை இங்கும் டும் வண்ணம் சக்தியும் சிவமும் கிய தன்மையில் பற்பல யோனிகள் யாவும் விளங்கும் முறைமை…
இளைய அப்துல்லாஹ் ஓரு இயத்தின் அளவு தான் உயிரும் இருந்தபோதிலும் ஒவ்வொரு உயிரும் இப்பூவுலகில் வாழவே ஆசைப்படுகின்றன. உயிாின் ஒவ்வொரு துடிப்பும் மிக அவதானமாகவே நகருகின்றது யாரும் தன்னைத் துன்புறுத்தாதபடிக்கு யாரும் தன்னை நோவினை…
வ ஐ ச ஜெயபாலன் பயிரோ மழைக்கேங்கும் பாலையோ நதியிடம் யாசிக்கும் ஏழையின் காவியங்கள் உயிர்த்திட உன்னிடம் கையேந்தும் உயிரினில் இனித்திடவும் உருக்கிடும் துயரெலாம் கருகிடவும் யாழினை எடுத்தேனடா கண்ணா இனி நதியென பெருகட்டும்…
வைகைச் செல்வி நான் தெரு வழியே செல்கையில் சிவப்பு ரோஜாக்கள் சிரிக்கின்றன. கதிரவனின் துகள்களைப் போல மஞ்சள் ரோஜாக்கள் மயக்குகின்றன. வெள்ளை ரோஜாக்களும் வெண் முயலாய் அசைகின்றன. துாரத்தில் ரோஜா வண்ண ரோஜாக்கள் அல்ல.…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அமைதியாக அவன் வைக்கும் காலடிகள் அரவத்தை உன் காதுகள் கேட்க வில்லையா ? வருகிறான், வருகிறான், எப்போதும் வருகிறானே! வருகிறான் ஒவ்வொரு யுகமும்! வருகிறான் ஒவ்வொரு கணமும்! வருகிறான்…
அலறி நரகில் தள்ளும் பாலைவனப் பாதை அாிசி ஆலை தோற்கும் பஸ்ஸின் நடு ஆசனத்தின் வலதுபக்கம் பட்டியில் கட்டிய ஆடுபோல அடைக்கப்பட்டிருக்கின்றேன். ஆரை மணி இடை வெளியில் புறப்படுவதான பஸ் இரைந்து மூச்சிழுத்துக் கொண்டிருக்கிறது…