திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031106_Issue

அரசியலும் சமூகமும்

தமிழில் இணைய/கணினிசார்ந்த நூல்கள்/நூலகங்கள்- கனவுகளும், கேள்விகளும்- 2

K.ரவி ஸ்ரீநிவாஸ் மதுரைத்திட்டம் போன்றவை தொகுக்கும் நூல்கள் குறுந்தகடுகளில் கிடைக்க வழி செய்தால் கணினி சார்ந்த நூலகங்களை பரவலாக்க முடியும்.இன்று குறுந்தகடுகளில் பல நூல்கள், அறிக்கைகள், புள்ளிவிபரத் தொகுப்புகள் உட்பட பலவற்றை பெறமுடிகிறது.உலக வங்கி,சர்வதேச…

திரை விலகலின் உலகம்- நவீன இஸ்லாமும் உலக ஒழுங்கும்

எச். பீர்முஹம்மது முரண்பாடுகளின் உலகமாக நடப்பு உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் போது அதன் ஓட்டத்தில் இருந்து தனிமைப்படுதல் மேலும் உராய்வுகளையே உருவாக்ககூடிய சாத்தியப்பாடுகளை தோற்றுவிக்கும் பயங்கரவாதம் என்ற சொல்லால் உலகமயமாக்கப்பட்டு வரும் சூழலில் இஸ்லாம்…

உயிர்ப்பலியும் பெரியாரும்

ஞாநி ஆடு கோழி உயிர் பலித்தடையை எதிர்ப்பதில் எந்த முட்டாள்தனமும் கிடையாது என்று உறுதியாக நம்பி வரும் வகை வகையான 'முற்போக்காளர்களும் ' பார்ப்பனீய்த்தை எதிர்ப்பதில் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணித்திருக்கும் சில…

மூடநம்பிக்கைக்கு அறிவியலைப் பலியிட்ட பல்கலைக்கழகங்கள்

அசுரன் தந்தை பெரியாரின் தன்னலமற்ற பகுத்தறிவு நடவடிக்கைகளால் பண்பட்டத் தமிழ்மண்ணை இருளில் தள்ளும்ி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. கோயில்களில் ஆடு, கோழிகளைப் பலியிடக்கூடாது என்று வீரமணியாரின் பகுத்தறிவு, சமூகநீதி காத்த வீராங்கனையார், அன்னை புரட்சித்தலைவி…

அமரத்துவம் அடைந்த இரு வாழ்வுகள்

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் காலமான பாண்டுரங்க சாஸ்திரி அதவலே மற்றும் கேவல ராம மல்கானி ஆகியோரது இழப்புகள் பாரதிய சமுதாயத்திற்கு ஈடு செய்யமுடியாதவை. இருவருமே 80 வயது தாண்டியவர்கள். இருவருமே முழுமையான வாழ்க்கை வாழ்நதவர்கள்.…

குலேபகாவலி Vs மிராண்டா

பரிமளம் ஒரு நபர் இன்னொருவர் மீது போலீசில் புகார் செய்கிறார். காவலர்கள் அந்த இரண்டாவது நபர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். உடனே நீதிபதி அவரைப் 15 நாள்கள் காவலில்…

சூஸ்பொரி – கல்லூரிக் காலம் – 6

நம்பி------------- 'கைய்ய முன்னாலதான் மடக்க முடியும். கால பின்னாலதான் மடக்க முடியும் 'னு எப்பப் பாத்தாலும் தத்துவமா அவுத்து உடுற 'தாய்ம்ஸ் ' வாசுக்கு தண்ணி காமிக்கனும்னு நெனச்சான் 'ஆமினா ' சுரேஷ். சாதாரணமா…

பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -4

வின் டெலோரியா கடவுள் சிவப்பானவர் - பழங்குடியினர் பார்வையில் மதம் - வின் டெலோரியா- ஜ்னியர் எழுதிய புத்தகத்திலிருந்து. செவ்விந்தியர்கள் என வெள்ளையரால் அழைக்கப்படும் அமெரிக்கப் பழங்குடியினர்களின் தலையாய சிந்தனையாளர்களில் ஒருவராக வின் டெலோரியா…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நமது பண்பாடு அறிவியலுக்கு எதிரானதா ?

அரவிந்தன் நீலகண்டன் ஏறத்தாழ ஆம் என்றுதான் கூறிற்று அண்மையில் (14.7.2003) வெளியான 'அவுட்லுக் ' பத்திரிகையில் வந்த சில கட்டுரைகளின் சாராம்சம், குறிப்பாக எஸ்.ஆனந்த்தின் 'Sunya Sum Game '. கட்டுரையாளர் 'Reason '…

அணுத்திமிரும், ‘அணுஜனநாயகமும் ‘

K.ரவி ஸ்ரீநிவாஸ் 1 ஒரு ஒழுங்குமுறை அமைப்பு அது கண்காணிக்க வேண்டிய அமைப்பின் கீழ் இருந்தால் அதற்கு எத்தகைய சுதந்திரம் இருக்கும்.உதாரணமாக பங்கு சந்தைகள், பரஸ்பர நிதிகளை கண்காணிக்கும் SEBI (SECURITIES AND EXCHANGE…

சூரியனிடமிருந்து பிரம்மாண்ட சூரிய ஒளிவீச்சு இந்த வாரம்

இந்த வாரம் இதுவரை இல்லாதது போன்று, தொடர்ந்து 10 நாட்கள் சூரியனிடமிருந்து பிரம்மாண்டமான ஒளி வாயு வீச்சு நடந்து வந்திருக்கிறது. இதனால், பில்லியன் டன் எடையுள்ள அதிவெப்ப வாயுக்கள் விண்வெளியில் சூரியனால் வீசி எறியப்பட்டன.…

அமெரிக்க அணுத்துறைத் தணிப்பு முறைகள் இந்தியாவுக்கு ஒத்தவையா ? பாரதம் வாழைப்பழக் குடியரசா ? அல்லது பலாப்பழக் குடியரசா ?

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா 'இந்தியா விழித்துக் கொண்டது! மெதுவாக நடக்கும் ஒரு யானைதான், இந்தியா! ஆனால் அது நடக்க ஆரம்பித்தால், அழுத்தமான சக்தியோடு நடக்கிறது! ' முரளி மனோகர் ஜோஷி…

விஷ பாதரசத்தைப் (Mercury) போடும் குப்பைக்கூடையா இந்தியா ?

காற்று அசுத்தமும், தண்ணீர் அசுத்தமும் பெருகி வரும் இந்தியா, வெகுவிரைவில் விஷ மெர்க்குரிக்கான உலகத்தின் குப்பைக்கூடையாகவும் ஆகி வருகிறது என்று சுற்றுச்சூழல் ஆய்வு குழு ஒன்று தெரிவித்துள்ளது. வளர்ந்த நாடுகள் பாதரசத்தை உபயோகத்திலிருந்து நீக்கி…

பல கோடி பிரபஞ்சங்களா ? அல்லது நமது பிரபஞ்சத்தின் அதிர்ஷ்டம் தானா ?

டெனிஸ் ஓவர்பை வானவியல் துறை பெரும்பாலும் இருதயமற்ற ஒரு அறிவியல் துறையாகத் தான் இருந்து வந்தது. இதில் இருட்பொருள்களும் (dark matter) மனத்தால் அறிய முடியாத ஆழங்களும், அல்லது வெடிக்கும் நட்சத்திரங்களுமே இருந்துவந்தன. ஆனால்,…

ரவி ஸ்ரீநிவாசுக்கு பதில்

சி ஜெயபாரதன் இந்திய அணுமின் நிலையங்கள் எப்படி வேறுபட்டவை, எப்போது கட்டப் பட்டவை, எவ்விதப் பாதுகாப்பு உடையவை [திண்ணையில் அவற்றை விளக்கும் அணுவியல் கட்டுரைகள் பல உள்ளன] என்று அறியாமல், ரவி ஸ்ரீநிவாஸ் அகிலவலையில்…

இலக்கிய கட்டுரைகள்

கலைஞர்-ஜெயமோகன்

ஞாநி கலைஞர் கருணாநிதியுடன் சண்டை போடுவது அலுத்துப்போய் மணி சங்கர அய்யருடன் சண்டை போட ஜெயலலிதா போய்விட்டதாலோ என்னவோ, கலைஞரும் வேறொரு ஜெவுடன் சண்டையில் ஈடுபட்டிருக்க்கிறார். நாச்சார் மடத்தில் நாய்கள் சத்தம் என்றால், இப்போதைய…

கண்ணப்ப தம்பிரான் – அஞ்சலி

ஞாநி கூத்துக் கலைஞர் புரிசை கண்ணப்ப தம்பிரான் மறைவு அவருடைய வயதின் காரணமாகவும் கடந்த ஓராண்டில் அவர் நோயுற்றிருந்ததாலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்; முதிர்ந்து பழுத்த வயதிலேயே அவர் முடிவெய்தினார் என்றாலும், அந்த மறைவு எழுப்புகிற…

தீக்கதிர் தோழர்களின் தீபா ‘வலி ‘

அசுரன் எப்போதுமே தீபாவளி மலர்களைத் திரும்பிக்கூடப் பார்க்காதவன் நான் (படிப்பதற்குப் புத்தகப் பஞ்சம் ஏற்படாதபோது). எல்லாருக்கும் இந்த ஆண்டு தீபாவளி விடுமுறை 3 நாட்கள். இதழியல் பணியாற்றும் எனக்கு தீபாவளியை விட இதழ்ப் பணிதான்…

Mr. & Mrs. Iyer

சந்திரசேகரன் மரங்கள் உண்டு. ஆனால் அதைச் சுற்றி வந்து பாடும் பாடல்கள் இல்லை. இசை உண்டு. ஆனால் உடை காணாத 'இடை ' நடனங்கள் இல்லை. குழந்தை சந்தானத்துடன், தனியே கல்கத்தா நோக்கி பஸ்ஸில்…

பாராட்டியே தீரவேண்டும் பாலாவை

அக்னி புத்திரன்,சிங்கப்பூர் ஒரு புதிய அத்தியாயம், ஒரு புதிய திருப்பம் தமிழ்த்திரையுலகம் கண்டுள்ளது. பாலா இயக்கத்தில் பிதாமகன். உண்மையில் இது ஒரு கவிதை. திரைப்படம் முடிந்து வெளியில் வரும்போது நம் மனதில் இனம்புரியாத ஒரு…

சாரு நிவேதிதாவின் கோணல்கள் – நாடோடிப் பக்கம்

நாடோடி. ஒரு அதிகாலைப் பொழுதில் தோழி ஒருவர் தொலைபேசியில் அழைத்து 'இளையராஜா பற்றி சாரு நிவேதிதா எழுதியிருப்பதைப் பார்த்தாயா. அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் ? ' எனக் கேட்டார். சரு நிவேதிதாவா…

திறந்த விழிகள்:கட்டுக்கோப்பான படைப்புமுறை நோக்கி: ஆர். ஆர். சீனிவாசனின் விவரணப்படங்கள்

யமுனா ராஜேந்திரன் * கடந்த பத்தாண்டுகளில் சமூக மாற்றம் கருதிய விவரண்ப்பட குறும்பட இயக்கமொன்று தமிழில் உருவாகியிருக்கிறது. லெனின், ஆர்ஆர்.சீனிவாசன், அம்ஷன்குமார், எம்.சிவக்குமார், அருண்மொழி ,சொர்ணவேல் போன்றவர்கள் கணிசமாகவும் தொடர்ந்தும் படங்கள் கொடுத்து வருகிறார்கள்.…

எனக்குப் பிடித்த கதைகள் – 84 – மூலதனம் என்னும் அளவுகோல் – விந்தனின் ‘மாடும் மனிதனும் ‘

பாவண்ணன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நான் சொந்தமாக ஒரு கணிப்பொறியை வாங்கினேன். சற்றே காலாவதியான உதிரிப் பாகங்களுடைய கணிப்பொறி. அதற்கு முன்பு எழுதியதைக் கணினியாக்கம் செய்துகொள்ளவும் மின் அஞ்சல்கள் பார்க்கவும் அனுப்பவும் வீட்டுக்கு அருகில்…

தமிழ் சினிமாவின் பிதாமகன் (கள் ) – யார்… ?

ஆர் ராஜூ இன்று பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் பிதாமகன் கதாபாத்திர வடிவமைப்பில் ஒரு புதிய சிந்தனையை கொண்ட நபராக பாலாவை அடையாளம் காட்டுகிறது... - வெகுஜன தமிழ் சினிமா ரசிகரிடை. படம் பார்த்து வெளி…

கதைகள்

சைக்கிள்

விக்ரமாதித்யன் சைக்கிள் இல்லாமல் கணபதியைப் பார்க்க முடியாது; இப்படிச் சொல்வது கூட தப்பு. சைக்கிள் இல்லாமல் கணபதியால் முடியாது. சைக்கிள் என்றால் கணபதி; கணபதி என்றால் சைக்கிள். காலையில் அவன் எழுந்து தேவர் டாக்கடைபோய்…

ரமணன், NRI

சித்தாந்தன் 1-800-734-6154...... Please enter your pin number now... ******** the country code and destination number 011-91-44-26434158 எண்களின் சுழற்ச்சி ரமணனை லண்டன், ஜெர்மனி, வளைகுடா நாடுகள், ஆப்கானிஸ்தானம் வழியாக…

உறவு

ஹ்உமாயூன் அன்று காலை கதவை திறந்தபோதும் அது அங்கேயேதான் இருந்தது. அவனை கண்டதும் சோம்பல் முறித்து எழுந்து வந்து காலை சுற்றி மியாவ் என குரலெழுப்பியது. அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இரண்டு வாரமாகத்தான்…

அவரோகணம்

நாகூர் ரூமி 1 மணல் மேடுகளின்மீது அமர்ந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். மண்ணின் ஒத்தடம். எல்லாரையும்விட உயரத்தில் இருக்கிறோம் என்ற உணர்வு. கடல் காற்று. ஆனால் இது இன்னும் எத்தனை நாளைக்கென்று தெரியவில்லை. ஏற்கனவே நாலைந்து…

ஆதம்பூர்க்காரர்கள்

இரா முருகன் 'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் ' என்று கண்ணபிரான் சொன்னபொழுது, நானுந்தான் என்று அரையாண்டுத் தேர்வும் சேர்ந்து கொண்டது. தமிழ் ஐயா நீலமேகம் அட்டவணையைப் படித்ததற்கு அடுத்த பத்து நாளும் முதலாம்…

அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்று

இரா முருகன் பாம்பும் சாரையும். அப்புறம் இன்னொரு பாம்பு. கூட இன்னும் ரெண்டு நீளமாக. ஒரு மலைப்பாம்பு. அதைக் குறுக்கே வெட்டிக் கொண்டு இன்னொரு சின்னப் பாம்பு. அப்புறம் ரெண்டு. எண்ணி மாளவில்லை. அத்தனை…

ஒரு நாள் மட்டும்……..

சுஜல் கீழே போடப்பட்டிருந்த தார் சாலையை பிரதிபலிப்பதாக கருமேகங்கள் வானை ஆக்ரமிக்க தொடங்கி இருந்தன.பள்ளிக்கு செல்ல சிணுங்கும் குழந்தை போல அப்பொழுதுதான் லேசாக தூர ஆரம்பித்திருந்தது.அவள் தன்னுடைய கையை மேலே உயர்த்தி, மணிக்கட்டில் கட்டியிருந்த…

சொந்த மொழி

மணி வேலுப்பிள்ளை நான் பறந்து வந்த விமானம் ரொறன்ரோவில் தரையிறங்கியபோது எனது கடிகாரம் காட்டிய நேரம்... அது வன்னி நேரம்... கண்ணாடிச் சாளரத்தின் ஊடாக வெளியே எட்டிப் பார்த்தேன். ஓடுபாதையிலும் அதற்கு அப்பாலும் எரியும்…

நந்தவனத்தில் ஓர் ஆண்டி

- ஜெயகாந்தன் தூரத்துப் பார்வைக்கு அது ஒரு நந்தவனம் போல் தோற்றமளிக்கும். உண்மையில் அது ஒரு நந்தவனம் அல்ல; இடுகாடு! பச்சைக் கொடிகள் பற்றிப் படர்ந்த காம்பவுண்ட் சுவரால் நாற்புறமும் சுற்றி வளைக்கப்பட்ட அந்த…

விடியும்! – (21)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் சலூனில் முடிவெட்ட நாலு பேர் காத்திருந்ததைக் கண்டு வீட்டிற்குத் திரும்பி நடந்தான் செல்வம். பொங்கல், வருசப்பிறப்பு போன்ற பெருநாள் காலங்களில் சலூனில் இப்படி சனம் சொரிவது வழக்கந்தான். சலூனின் ஒரே…

கலைகள்

வடஇந்திய மோர்க்கறி அல்லது மோர்க்குழம்பு (தஹி கி கறி)

தேவையான பொருட்கள் 1/2 கிலோ நன்றாக அடிக்கப்பட்ட புது தயிர் 3 மேஜைக்கரண்டி பேஸன் என்னும் கடலைமாவு 1 தக்காளி 1/2 வெங்காயம் 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது 3 பச்சை மிளகாய்கள்…

வட இந்திய கார கத்திரிக்காய் கறி

தேவையான பொருட்கள் ஒரு பெரிய கத்திரிக்காய் சிறு துண்டங்களாக வெட்டி வறுத்தது. 2-3 தக்காளி வெட்டியது 1 மேஜைக்கரண்டி வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டியது 1/4 கோப்பை எண்ணெய் 1 தேக்கரண்டி அனிஸ் விதைகள்…

கவிதைகள்

3 கவிதைகள்

விக்ரமாதித்தன் நம்பி =============== ஒரு சொல் விக்ரமாதித்யன் நம்பி கிலுகிலுப்பை சப்தம் கேட்டது நரசிம்மமாய்ப் பிளந்து வெளிவர வேண்டும் மரப்பாச்சிப்பொம்மை வைத்து விளையாடிய நினைவிருக்கிறதா நடைவண்டி பிடித்து நடந்த நாள்கள் ? பேசும் மைனா…

சொல்லாத ஒரு சொல்

நாகூர் ரூமி ---------------- குளிர்சாதனப் பெட்டியிலிருந்து கட்டிதட்டிப்போன சொற்களை உடைத்து சாதாரண சொற்களோடு கலந்து முகம் கழுவிக் கொண்டேன் ! சொற்களைக் கொதிக்க வைத்து பதமாகத் தலையில் ஊற்றி குளித்துக்கொண்டேன் அடிக்கடி ! சொற்களைச்…

தீபங்கள்

புகாரி ................................. ஏணிப் பொழுதுகளில் இதயம் ஏற்றிவைத்த ஈராயிரம் கோடி தீபங்களை ஒட்டுமொத்தமாய் ஊதி அணைத்துக்கொண்டு இருளின் கறுத்த உதடுகள் தன் ஆளுமை அதிகரிப்பில் இருளுக்கு இணை இருளே... இருளே... ஊதி அணைத்துப் பூரித்துப்…

நீயும்–நானும்

நெப்போலியன்-சிங்கப்பூர் படகின் எதிரெதிர் விளிம்பில் நீயும் நானும் கிழிபட்ட நீர்ப்பரப்பில் மூக்காட்டி பின் தொடரும் விறால் குஞ்சுகள் நீல வெளியும் நீல வழியும் தூரக் கோட்டில் தொலைவாய்... தொடர்வாய்... நீர் மேல் எழுத்தாய் நம்…

அத்தை மகள்!

கரு.திருவரசு எடுப்பு அத்தை மகளே அந்த நிலவு - அவள் அசைந்துவந்தால் எங்கும் அழகு! - அத்தை தொடுப்பு மெத்தை மெத்தையாய் மேகங்களே! மேகங்கள் அசைவில் மோகங்களே! - அத்தை கண்ணிகள் முத்துச் சுடர்கள்…

கவிதைகள்

மாலதி சுக்கல் சுக்கலாய் என் சிதிலங்கள் என் பெயரால். தீவிரவாதம் என் உணர்வில். ஒளிந்து வாழ விதியும் பேரொளி எழுப்ப மனமும் ஒன்றோடொன்று போராடி எப்போதைக்கும். வெடிமருந்துகளை கிட்டிக்கிறேன் அழுந்த அழுந்த கிட்டங்கியில். வாழ்நாளில்…

தயிர் சாதம்

வேதா மஹாலக்ஷ்மி வெள்ளையாய் பருக்கைகள் உன் விருப்பமாய் புன்னகைக்க அங்கங்கே மிளகாய் விதை, ஆயிரம் கண் போல குட்டி குட்டியாய் கறுப்பு நட்சத்திரம், குதிருக்குள் புதைந்திருக்க இரண்டறக் கலந்த போதும், இறுதியாய் வெண்ணை மட்டும்…

தெரிந்துகொள்

பவளமணி பிரகாசம் தெரியவில்லை எது எனக்கு தெரியுமென்று; இதை அது என்றும், அதை இது என்றும் தவறாக எண்ணியிருந்தேன் - இல்லை, எது என்ன என்று எண்ணாமலிருந்தேன், கிழக்கே உதித்து, மேற்கே சாயுது என்று…

ஒரு வரவுக்காய்..

இளந்திரையன் அன்றைப் போலவே இன்றும் எல்லாம் முடிந்து விட்டது சிரிப்பும் சிறுகெக்கலிப்பும் கம்மலும் இருமலும் கதவு சாத்திப் போய்விட்டது ஒரு வரவுக்காய் நானும் ஒரு செலவுக்காய் இவர்களும் மூடிய அறைகளுக்குள் பதினாறு வயதில் திருவிழா…

கவிதைகள் சில

ஹரன் கா(த)ற் சிலம்பு கையிலுள்ள சிலம்பு எனதென்று கர்வித்திருந்தேன். உடைக்கும் வேளையைப் படைத்தாய். தெறித்தது மறுப்பு பறித்தது உயிர்ப்பு. நரகந்தான் விளைவு என்ற நிதர்சன வேளையில் மனம் சொன்னது, திரிசங்கு சொர்க்கமே தெவிட்டாத இன்பம்…