திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021007_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி – சூலை 28 2002

மஞ்சுளா நவநீதன் *** தமிழ் குடமுழுக்கா ? சமஸ்கிருத கும்பாபிஷேகமா ? எல்லாப் பிரசினைகளையும் ஓரத்தள்ளிவிட்டு முன்னணிக்கு தமிழில் குடமுழுக்குப் பிரசினை வந்திருக்கிறது. அவரவர் இஷ்டத்திற்கு அபத்தத்தை உதிர்க்க ஒரு பொன்னான சந்தர்ப்பம். தமிழ்…

காவிரி ஆறு – ஒரு சோகக் கதை

மஞ்சுளா நவநீதன் பெரும்பாலான இந்திய ஆறுகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் வழியே பாய்கின்றன. ஆனால், தமிழ்நாடு கர்னாடகாவுக்கு நடுவே பாயும் காவிரி போன்று பிரச்னையான ஆறு வேறெதும் கிடையாது. அதுவும் சமீபத்தில் ஜெயலலிதாவும் கிருஷ்ணாவும்…

எழுதப்படாத தீர்ப்புகள் (ஹெகலின் தீர்ப்புகள் குறித்து)

எச். பீர்முஹம்மது 'ஒன்றை வெளிப்படுத்தி கொள்ளும்போது இன்னொன்று மறைந்து கொள்கிறது ஒன்றை எழுதிக்கொள்ளும்போது இன்னொன்று எழுத முடியாததாகிறது முடிவுகளை எதிர்;பார்க்கும் போது குழப்பநிலையே எதிர் கொள்கிறது எழுதப்படாத பிரதிகள் நமக்குள் இன்னும் மறைந்து கிடக்கின்றன…

சீனம் கற்க தமிழில் முதல் நூல்

நாதன் இந்திய மொழியொன்றில் சீனம் கற்பது தொடர்பாக வெளியாகும் முதல் நூல்; 'சீன மொழி -- ஓர் அறிமுகம் ' என்ற நூலாகும். பழைய மொழிகள் பற்றிய பிரஸ்தாபத்தில் தமிழோடு சீனம் பெரும்பாலும் இடம்பெறும்.…

நீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து..

ஜீவன்.கந்தையா - ஹிந்து மனிதாபிமானம் தொடர்பாகவும், அதனடியாகப் பிறக்கும் திரு. நீலகண்டன். அரவிந்தனின் கருத்தியல் பற்றியும் சில விசயங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். இவற்றை விவாதத்தளத்தில் பதிவுசெய்ய எனக்கு விருப்பமில்லை. ஏனெனில் விவாதத்தில் எந்தளவுக்கு நாம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பாரத அணுகுண்டைப் படைத்த டாக்டர் ராஜா ராமண்ணா

சி. ஜெயபாரதன், கனடா அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன் இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்க 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம்…

காசநோய்க்கு எதிராக அதிகப்படியான வேலை

அதிகப்படியான வேலையும், அதிகப்படியான பணமும் இன்றி, காசநோயை மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் ஒழிப்பது கடினம் என்று நிபுணர நோயை ஒழிக்க ஒதுக்கப்பட்டிருக்கும் பணத்தைவிட இன்னும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என்று…

கடவுளும் – நாற்பது ஹெர்ட்ஸும்

அரவிந்தன் நீலகண்டன் அந்தி வான் என்னுள் ஏற்படுத்தும் பெரு வியப்பில் பிரபஞ்ச நடுவில் என் தனிமையின் அச்சத்தில் நியூரான்களின் இணைவதிர்வின் சிறு சிறு மின் புலத் தோன்றல்களில், என் தேவனே என் தேவனே என்னை…

இலக்கிய கட்டுரைகள்

மெழுகுவர்த்திகளும் குழந்தைகளும் (எனக்குப் பிடித்த கதைகள் -30 அந்தோன் செகாவின் ‘வான்கா ‘)

பாவண்ணன் துங்கபத்ரா நதிப்படுகையில் உள்ள ஊர் ஹோஸ்பெட். நதிக்கரை ஓரத்திலேயே நாங்கள் வசித்து வந்த வாடகை வீடு இருந்தது. வீட்டுக்குப் பக்கவாட்டில் மிகப்பெரிய ஆலமரங்கள் நாலைந்து இருந்தன. ஓய்வுப் பொழுதுகளில் நதிக்கரையில் உட்கார்ந்து வேடிக்கை…

மருதம் – புதிய இணைய இதழ்

அறிவிப்பு மருதம் - புதிய இணைய இதழ் அறிவிப்பு சொல்புதிது சார்பில் www.marutham.com என்ற புதிய இணைய இதழ் துவங்கப்பட்டுள்ளது. சொல் புதிதை இணையத்தில் கொண்டு வருவது இதன் முக்கிய நோக்கமாக இருந்தாலும் மேலும்…

தலைகளின் கதை (Hayavadana – Girish Karnad)

என். சொக்கன் தமிழ்ப் படக் கதாநாயகிகளின் அப்பாவாகவோ, அமைதியான டாக்டராகவோ உபத்திரவமில்லாத கதாபாத்திரங்களில் 'சும்மா ' வந்துபோகிற கிாீஷ் கர்னாடின் இலக்கிய முகம் வேறுவிதமானது. கன்னடத்தின் குறிப்பிடத்தக்க நாடக ஆசிாியர்களில் ஒருவரான கிாீஷ் கர்னாட்…

கதைகள்

நான்காவது கொலை !!! (அத்யாயம் 10)

ஜெயமோகன் அத்யாயம் 10 உதயகாலப்பறவைகளில் ஒலியில் விடுதி துயிலெழுந்தபோது எங்கும் மென்மையான மஞ்சள்நிற ஒளியே நிரம்பியிருந்தது . சுற்றுலாப்பயணிகளின் ஊடாக துப்பறியும் நிபுணர்களின் கனத்த கரிய பூட்சுகள் அணிந்த கால்கள் ஒளிரும் மணல்வெளியின் மென்பரப்பை…

வேஷம்

பூரணி அது 1942ஆவது வருடம். நான் ஒரு வாடகை வீட்டில் வசிக்க நேர்ந்திருந்தது. சொந்த வீடு இருந்தும் சகோதரர்களுக்குள் சொத்துப் பிரித்தலான பிரச்சினை. பக்கத்துவீட்டில் மெலிந்த, அழகான ஒரு பெண் தன் மூன்று வயதுப்…

கலைகள்

சமோசா

ஆர் சந்திரா சமோசாவிற்கு மாவு தயாரிக்கும் முறை: ஒரு கோப்பை மைதா, ஒரு கோப்பை கோதுமை மாவு அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா. உப்பு கால் தேக்கரண்டி. வெண்ணெய் 2 மேஜைக் கரண்டி மாவையும்…

கவிதைகள்

நம்பிக்கை

ஜடாயு ராகு காலம் எம கண்டம் விலக்கி குளிகன் வார சூலை தவிர்த்து திதி வாரம் நட்சத்திரம் தேடி யோகம் கரணம் லக்கினம் சலித்துக் கிடைத்த சுப நாளில் சுப நேரத்தில் பால முருகன்…

கவலையில்லா மனிதன்

ஆனந்தன் சில நேரங்களில், கவலைப்படவில்லையே என்று கவலை.. உலக அழகி மனைவியானாலும் பிரபஞ்ச அழகி கிடைக்கவில்லையேயன்றும் சில நூறுகள் கிடைத்தால் ஆயிரங்கள் கிடைக்கவில்லையேயன்றும் இருக்க வீடு கிடைத்தால் ஆள அரசவைக் கிடைக்கவில்லையேயன்றும் இருப்பதை விட்டுவிட்டு…

நள பாகம்

மீனாக்ஸ் உனக்கு முன்பாக அலுவலகத்திலிருந்து வந்து விடும் நாட்களில் உன் கஷ்டம் நினைத்து சாதம் வடித்து எனக்குத் தெரிந்த வகையில் வத்தக் குழம்பும் ரசமும் பொரியலும் செய்து வைத்து உனக்காகக் காத்திருப்பேன்.. நீ வந்து…

ஓட்டம்

சித்தார்த் வெங்கட் ஓடுவதை பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா ? ஓடுவது தெய்வீகமானது, மனதை லேசாக்குவது, என்றெல்லாம் சொல்பவர்கள் உண்டு. எனக்கு அதில் உடன்பாடு இருந்ததில்லை. என் வரையில், ஓடுதல் அச்சம் சார்ந்தது. கோழைதனத்தின் வெளிப்பாடு.…

ஜனனம்

புஷ்பா கிறிஸ்ரி பத்து மாதத்து பந்தம் மாறாத விதியின் பரிணாமம் பத்தாம் மாதத்தில் பிறப்பு என்பது இறைவன் தீர்ப்பு அரிசியின் மேல் அவனவன் பெயர் எழுதப் பட்டிருக்கும் என்பது பெரியவர்கள் கூற்று மரணம் எப்போது…

எனதும் அவளதுமான மழைபற்றிய சேகரிப்புகள்

கோ.முனியாண்டி, மலேசியா எனை வாசித்தபடியே எம் மழைதனில் நீங்களும் உமை யாசித்தபடியே நின் மழையதனில் யானும் அழுகையிழைகளாய் பிரிந்தபடியும் கலைந்தபடியும் புவியீர்ப்பு விசையளுத்த இணைந்தபடியும் மிதந்து கொண்டிருக்கிறோம். வர்ணசொரூப ஜோதிபொழியும் ஒளிக்கற்றைகளினின்று வெடிக்கும் கிரகணத்தின்…

சமயவேல் கவிதைகள்

சமயவேல் இரவென்றால் என்ன ? என் எல்லாக் காயங்களையும் இந்த இருட்டா ஆற்றிவிட முடியும் ? கோர்த்துக் கொள்கிறேன் உன் விரல்களுக்குள் என்னை. என் எல்லாத் தாகங்களும் அடங்கிவிடும் என்று உன் சிறிய உதடுகளைக்…

நகைச்சுவை

ஒரு மனிதன் 500 ஆண்டுகள் வாழ்வது எப்படி ?

கடப்பை ஸ்ரீ பரமஹம்ஸ சச்சிதானந்த யோகீஸ்வரர் புத்தகத்தின் பெயர் - ஜனன மரண ரகஸ்யம் ஆசிரியர் கடப்பை ஸ்ரீ பரமஹம்ஸ சச்சிதானந்த யோகீஸ்வரர் Kadappai SriParamahamsa Sachidhanandha yOgeeswarar The publisher of the…