பச்சை மிளகாய்ச் சட்னி

பச்சை மிளகாய் --8 புளி -- 1கொட்டைப் பாக்கு அளவு பெருங்காயம் --சிறு துண்டு உப்பு --சிறிதளவு கடுகு --அரை ஸ்பூன் உளுத்தம்பருப்பு --கால் ஸ்பூன் வாணலியில் சிறிது எண்ணெய்விட்டுப் பச்சை மிளகாயை வதக்கிக்கொண்டு, புளி, பெருங்காயம், உப்பு இவற்றோடு அரைத்து,…

பயற்றம் பருப்புத் தோசை

புழுங்கலரிசி --1ஆழாக்கு பயற்றம்பருப்பு --1/4ஆழாக்கு உப்பு --1ஸ்பூன் வெந்தயம் --1ஸ்பூன் புழுங்கலரிசி, பருப்பு, வெந்தயம் இவற்றைச் சுமார் 2 மணி நேரம் ஊறவைத்து, களைந்துகொண்டு நறநறப்பாய் அரைத்து, வேண்டிய அளவு ஜலம் விட்டு, உப்புப் போட்டு கரைத்து வைக்கவும். புளிப்பிற்காக ஒரு…

க்ளோப் & மெயில் பத்திரிக்கையில் போல் பாட் இறந்ததும் ராபர்ட் ஃபுல்போர்ட் எழுதிய கட்டுரை (Robert Fulford ‘s column about Pol Pot G

போல் பாட் இறந்ததும் அடுத்த நாள் நியூயார்க் டைம்ஸ் இதழில் முதல் பத்தியில் கொட்டை எழுத்தில், 'ஏன் ? தன்னோடு தன் பதிலை எடுத்துக்கொண்டு போகிறார் போல்பாட் ' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. போல்பாட் அவர்களும், அவரது கேமர் ரூஜ்…

போல் பாட் ஒரு வாழ்க்கை வரலாறு.

(பிற்குறிப்பு: க்மெர் ரூஜ் கட்சியின் சில கொள்கைகளும் முழக்கங்களும்)

கவுஊ‘குவ ணஎழக்ஷஊ‘நு தம€ழி ஞூ€பஙுஉக்ஷவுஉவை ஓ‘ைஉமூ‘வ —உ‘ழெநைண ழுசுஞூலு ஓள—சண்வ ழுளூக்ஷஉ‘ ஷகுவ கத்ணஒஏ க€அஙஎணுஙுஉ க்ஷச‘நுநண€உ பஉளெணுஙுŽளூஐ ஸ்ரீநுந ச‘ஒஎகுவ ஹ்ள€ூ பஊந ச‘ சஙெஎணுஙுŽளூஐ —ப‘டூஸ்ரீநு சூவஞ ஸழூமூஐ எகுமூ‘பக்ஷபு ச‘லு எசுஙஎணுஙுŽளூஐ ஜஞூஙூஉமூ‘வ உறூஉ‘டாஉழூ கதூஉலு ணஒஎஙு…