ருத்ரா. செடிமறைவில் ஒரு செங்குருவி.. கூவுகிறது.. கண்ணுக்கு அகப்படாமல் குரலை மட்டும் தூவுகிறது. அந்த கிளையெல்லாம் இலையெல்லாம் என் நரம்பு துடிக்கிறது. பிரபஞ்சத்தின் இதயத்தைப்பிசைந்த அந்த வலியும் இனிக்கிறது. முகம் காட்டாத குரலுக்குள் எத்தனை…
கே.கே... (Colletion of Haikus under a common heading) ஓடும் இரயில் தாளம் .....பாட்டு நின்றபடி பிச்சை எடுப்பவன் . உச்சி முகர்ந்த கர்வம் பிாியக் கருகும் மனம்... மெல்லென்ற சிாிப்பில். பகலெல்லம்…
வாஸனா முதல் இரவுக்குப் பின் வருவது முதல் காலை. விடிந்து நேரமாகிவிட்டதோ என வாாிச் சுருட்டிக்கொண்டு யார் கண்ணிலும் படாமல் குளியலறை புகுந்து அவள் நீராடும்போது அவளது உள்ளத்தில் எழும் சங்கீத அதிர்வுகளைக் குளியலறைச்…
சேவியர் சில பயங்களின் சிறகு பிடித்துச் சிறகு பிடித்துப் பறந்துப் பழக்கப்பட்டது தான் மனித இனம். அப்பாவின் குரலின் கம்பீரத்தில் மருளும் விழிகள் வழிய அவசர அவசரமாய் இரவு உணவு அருந்திய சிறு வயதுப்…
வெ. அனந்த நாராயணன் இரவு மணி இரண்டு எரிக்கும் நிலா மறந்த தூக்கம் ஜன்னல் வழியே அரையிருட்டில் அரைகுறையாய்த் தெரியும் உலகம் இரயில் பயணம்போல் பயணம்தான் வழி தெரியவில்லை என்றாலும் வழித்துணைக்கு உறவுகள் சாமிகள்…
பாரதிராமன் காலம் முற்றிப் போச்சு. காலெடுத்து வைக்கும் முன்னே பேச்சு. கையெடுத்து உண்ணும் முன்னே பள்ளி கண் தொடுத்துப் பார்க்கும் முன்னே கலவி ஞானம் ஓட்டுாிமை பெற்றதும் ஒட்டிக்கொள்ள ஒரு வேலை ஒட்டாத உறவாய்…
சுஜல் அம்மாவின் மடியில் படுத்து உறங்க அக்காளுடன் சண்டை அப்பாவின் கை பிடித்து சென்று கடையில் வாங்கிய பச்சை ாிப்பன் பக்கத்து வீட்டு ரகுவிடம் பல்ப்பத்திற்கு பாகப்பிாிவினை பாட்டியின் வடுமாங்காய்,தாத்தாவின் கண்ணன் கதைகள் இவையாவும்…