-அசோகமித்ரன். நான் பள்ளியில் எட்டாவது வகுப்பு வரும்வரை சுல்தான் பஜார் என்று ஒன்று இருப்பதே தெரியாது. எங்கள் வீட்டிலிருந்து ஏழெட்டு மைல் தூரத்தில் இருந்த அந்த இடத்தை நான் ஒரு பாடபுத்தகத்தைக் காலாகாலத்தில் வாங்காததால்…
ஜெயகாந்தன் அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறைக் காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவெளி வழியாகப் பார்த்தால் உள் சுவர்களைக் கிழித்துக்கொண்டு கம்பீரமாய் வளர்ந்துள்ள அரசஞ்செடிகளும் காடாய் மண்டிக்கிடக்கும்…
கி.வெ.ரமணி வீட்டில் ஒரே கலகலப்பாயிருந்தது. அப்படி கலகலப்பை உண்டாக்கினது பெரும்பாலும் குழந்தைகளே. அந்தச் சூழலில் அப்படிச் செய்யக்கூடாது என்று தெரிந்திருந்தால், அவர்களும்கூட அப்படிச் செய்திருக்கமாட்டார்கள்தான். பெரியண்ணனும், சின்னண்ணனும் அத்தானிடம் நாளைய சடங்குகளுக்கு வேண்டிய ஏற்பாடு…