தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ஐந்தாவது குறும்பட வட்டம்

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

அறிவிப்பு


Thamizhstudio’s fifth kurumbada vattam:

Date: Friday 20, 2009

Place: ICSA Hall, jeevana jothi building,

Egmore, (Oppsite to: Connemara library, and opposite to Govt. museum.

Time: 3.00 PM

All are welcome.

தமிழ் ஸ்டுடியோ நடத்தும் ஐந்தாவது குறும்பட வட்டம்

நாள்: வெள்ளிக்கிழமை (20-02-2009)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி:

கவிஞர் திரு. கீரனூர் ஜாகிர் ராஜா அவர்கள் இம்மாதம் இலக்கியப் பிரிவில் மிகச்சிறந்த சமூதாய தாக்கத்துடன் வெளிவந்த ஒரு சிறுகதை அல்லது நாவலின் ஒரு பகுதி பற்றி நம்மிடையே விரிவாக பேசியும், மேலும் அந்த சிறுகதையை எப்படி படமக்கலம் என்று தன்னுடைய விரிவான ஆலோசனையும் வழங்க உள்ளார்.

இரண்டாம் பகுதி:

திரைப்படத் துறையில் படத்தொகுப்பாளாரக பணியாற்றும் திரு. பழனிக் வேல் அவர்கள் இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் படத்தொகுப்பு குறித்து ஆர்வலர்களுக்கு வழிகாட்ட இசைந்துள்ளார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். கிழக்கு சீமையிலே, பொம்மலாட்டம், சீமானின் வாழ்த்துகள், விரைவில் வெளியாகவிருக்கும் நேசி போன்ற படைகளுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார்.

மூன்றாம் பகுதி:

புதுச்சேரியை சேர்ந்த ஆதிமூலம் இயக்கிய “தேடல்” மற்றும் கரிகாலன் இயக்கிய “எங்கே செல்லும் இந்த பாதை” சென்னையை சேர்ந்த திரு. மணிகண்டன் இயக்கிய “சீயர்ஸ்” ஆகிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டு அதுபற்றிய கலந்துரையாடல் நடைபெறும்.

மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:

9840698236, 9894422268


அருண் & குணா
தமிழ் ஸ்டுடியோ.காம்
www.thamizhstudio.com
9840698236, 9894422268

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு