சேணம் காத்திருக்கிறது

This entry is part of 29 in the series 20050902_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


கையில் புல்லோடு
தெனாலிராமன்…

லாயத்திலிருந்து
அறுத்துக்கொண்டு
குதிரைகள்…

பாவம் குதிரைகள்..
எங்குசென்றாலும்
அவை
சவாரிக்குரியவை

—-
pichinikkaduelango@yahoo.com

Series Navigation