இதழ்
  • செம்மொழி மாநாட்டு  – உலகளாவிய கவிதைப் போட்டி கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு பரிசு

    செம்மொழி மாநாட்டு – உலகளாவிய கவிதைப் போட்டி கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு பரிசு

    This entry is part of 35 in the series 20100905_Issue கோவையில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, “சங்கத் தமிழ் அனைத்தும் தா’ என்ற தலைப்பில் உலகளாவிய கவிதைப் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 8 பேருக்கு 17/8/2010 அன்று முதல்வர் கருணாநிதி பரிசுகளை வழங்கினார். போட்டியில் முதல் பரிசு பெற்ற புதுவை பல்கலையின் பாரதியார் தமிழியற்புல உதவிப் பேராசிரியர் ரவிக்குமாருக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் […]