இதழ்  • பதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்

    பதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம்

    This entry is part of 34 in the series 20100704_Issue பதியம் இலக்கிய அமைப்பு – மகேஸ்வரி புத்தக நிலையம் இணைந்து நடத்தும் வினயா ஒரு பெண் காவலரின் வாழ்க்கை கதை (மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு : குளச்சல்.மு.யூசூப் ) பதிவும் – பார்வையும் 18.07.2010 ஞாயிறு மாலை 6 மணிக்கு கே.ஆர்.சி .சிட்டி சென்டர் வளாகம் மங்களம் பாதை , திருப்பூர் தலைமை : தோழர்.மணிமுத்து வரவேற்புரை : து.செந்தில்முருகன் நூல்குறித்து கருத்துரை […]