இதழ்  • தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்

    தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்

    This entry is part of 31 in the series 20100312_Issue (1) தொடரும் பயணம் எழுதத் தொடங்கி 50 வருடங்களாகி விட்டன. இப்படி ஏதும் அவதார லட்சியங்களோடு எழுதத் தொடங்கவில்லை தான். எத்தனையோ விஷயங்கள் பற்றி பொதுவில் வைக்கப்பட்ட ஒப்புக்கொள்ளப் பட்டவற்றுக்கு மாறாக, அவ்வப்போது மனதில் தோன்றுவதைப் சொல்லத் தோன்றும். கேட்பதற்கு பள்ளி நாட்களில் ஒர் நண்பன் கிடைத்தான். ஒரே ஒருவன். அவன் ஒரு கவிஞன். தமிழ்ப் பாடப் புத்தகத்தில் தமிழ் அறிஞர்கள் என்ற […]