Search results for ""





  • அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா

    அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா

    கணினியில் தமிழைப் பரவலாக்கும் பணியில் கடந்த பத்து ஆண்டுகளாக செயலாற்றிக் கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றத்தின் பத்தாம் ஆண்டு விழா துபாய் பெண்கள் உயர்தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து மிகச் சிறப்பாக நடைபெற்றது. அமீரகத் தமிழ் மன்றத்தினர் வேட்டி சட்டை அணிந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியைத் துவங்க பள்ளி மாணவ மாணவியரின் கண்கவர் நடனங்கள் நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்த்தன. `குத்துப் பாடல்களுக்கு` மட்டுமே நடனம் ஆடும் கலாசாரத்தை மாற்றி வரிகளில் செறிவு கொண்ட பாடல்களுக்கு மட்டும் நடனமாடியது […]



  • ‘துணையிழந்தவளின் துயரம்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா

    ‘துணையிழந்தவளின் துயரம்’ கவிதை நூலின் வெளியீட்டு விழா

    வருகிற பிப்ரவரி 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.30 மணியளவில் சென்னை தியாகராயர் நகர், 51. ஜி. என். செட்டி சாலை (பாரதிராசா மருத்துவமனை எதிரில்) ஹோட்டல் பெனின்சுலா நிகழ்ச்சி அரங்கில் கவிஞர் அறிவுமதி அவர்கள் தலைமையேற்கவும் திரு அ.சாதிக் பாட்சா அவர்கள் வரவேற்புரை ஆற்றவும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் நூலை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கவும் மதுரா பாலன், கவிஞர் சேதுகுமணன் ஆகியோர் நூலைப் பெற்று வாழ்த்தவும் திரு தமிழ்முழக்கம் சாகுல் அமீது திரு […]