இதழ்


  • பிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது

    பிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது

    This entry is part of 45 in the series 20081023_Issue சுந்தர ராமசாமியின் நினைவாக நெய்தல் அமைப்பின் சார்பில் நிறுவப்பட்டுள்ள சுந்தர ராமசாமி விருது (ரூ.10,000 ரொக்கமும் சான்றிதழும்) இளம் படைப்பாளியான கவஞர் பிரான்சிஸ் கிருபாவுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சி 19 அக்டோபர் 2008 அன்று, நாகர்கோவில் ரோட்டரி சங்கக் கட்டிடத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருது வழங்கிச் சிறப்புரையாற்றிய எழுத்தாளர் தமிழவன் மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு நெய்தல் கிருஷ்ணன் தலைமை […]