இதழ்

  • This entry is part of 72 in the series 20040415_Issue அ.முத்துலிங்கம் அது அங்கே இருப்பது எனக்கு தெரியும் மறுபடியும் விலாசத்தை சரி பார்த்தேன். ரொறொன்ரோவில் இந்த பகுதிக்கு நான் அதுவரை வந்ததில்லை. அப்படியும் ரொறொன்ரோவின் மத்தியில் அது இருப்பதாக விலாசம் சொல்லியது. பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து, 90க்கும் மேலான நாவல்கள் எழுதி உலகப் புகழ் பெற்ற பால்ஸாக் என்ற இலக்கியக்காரர் பெயரில் யாரோ ஒர் உணவகம் நடத்துவதுவது பெருமையாகத்தான் இருந்தது. ஆனால் […]