இதழ்

  • சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

    சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

    This entry is part of 52 in the series 20040108_Issue விருச்சிகத்தில் 18 Scorpii என்று அழைக்கப்படும் நட்சத்திரம், விருச்சிக மண்டலத்தின் இடது கொடுக்கில் அமைந்துள்ளது. இது சூரியனிலிருந்து 46 ஒளிவருடத் தொலைவில் இருக்கிறது. (அதாவது 6 டிரில்லியன் மைல்கள்) வான்வெளியின் தூரங்களைக் கணக்கிடும்போது இது மிகவும் அருகாமையில் உள்ள நட்சத்திரம். வானவியலாளர்கள் வெகுகாலம் சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரங்களைத் தேடி வந்திருக்கிறார்கள். நம் சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரங்களில் நம் பூமியைப் போன்ற […]