இதழ்


  • பனிப்பாறைகள் உருக உருக பல கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் கொள்கிறார்கள் –

    பனிப்பாறைகள் உருக உருக பல கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் கொள்கிறார்கள் –

    This entry is part of 53 in the series 20031127_Issue சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் இந்த வியாழக்கிழமையன்று ஒரு தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்கள். உலக வெப்பமாதல் அதிகரிக்க அதிகரிக்க, உலகத்தின் இரண்டு மூலைகளிலும் இருக்கும் பனிப்பாறைகள் உருக உருக பல கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையையும் பல தீவுகள் வீடுகளற்ற நிலையையும் எதிர்கொள்வார்கள் என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளார்கள். ‘உலகம் வெப்பமயமாதலை உலக நாடுகளின் அரசாங்கங்கள் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்றால், உலகம் முழுவதும் […]  • இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு அனடோலிய வேர்கள்

    இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு அனடோலிய வேர்கள்

    This entry is part of 53 in the series 20031127_Issue இன்று துருக்கியில் இருக்கும் அனடோலியா பிரதேசத்தில் இருக்கும் விவசாயிகளே முதன் முதலில் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என வழங்கும் மொழிகளின் மூல வார்த்தைகளை சுமார் 8000 வருடங்களுக்கு முன்னர் பேசியிருப்பார்கள் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்தோ-ஐரோப்பிய மொழிகள் என்பவை கிரேக்கம், லத்தீன், இங்கிலீஷ், ஸமஸ்கிருதம் ஆகியவைகள். இவை பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவை. இவைகளின் தோற்றம் ஆராய்ச்சியாளர்களால் மிகவும் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. […]