இதழ்


  • தென் அமெரிக்காவின் வேலையில்லாத்திண்டாட்டம் உச்சத்துக்குச் செல்கிறது

    தென் அமெரிக்காவின் வேலையில்லாத்திண்டாட்டம் உச்சத்துக்குச் செல்கிறது

    This entry is part of 29 in the series 20021215_Issue தென் அமெரிக்க நாடுகளில் மொத்தம் 17 மில்லியன் மக்கள் வேலையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதனால், சமூக நெருக்கடி தோன்றலாம் என்று இண்டர்நேஷனல் லேபர் ஆர்கனைசேஷன் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் பிராந்திய இயக்குனரான அகஸ்டின் முனோஸ் அவர்கள், ‘1990களில் நடந்த இரு பெரும் சாதனைகளை பின்னோக்கித் தள்ளிவிடலாம் என்று கருதுகிறோம். அதாவது தென்னமெரிக்காவில் தோன்றிய ஜனநாயக அமைப்புக்கள், இரண்டாவது உலகமயமாதலில் பங்கெடுப்பு ‘ […]