இதழ்


  • மனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்

    மனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்

    This entry is part of 22 in the series 20020714_Issue ஹெச்-ஐ-வி எனப்படும் எய்ட்ஸ்க்கு கொடுக்கப்படும் மருந்துகளின் பிரயோசனம், எய்ட்ஸ் கிருமி வலுப்பெறுவதால், குறைந்து கொண்டே போகின்றது. ஆனால், மனிதர்களின் உடலில் இருக்கும் ஜீனே எய்ட்ஸ் நோய்க்கு மாற்றாக இருக்கும் என அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளார்கள். இந்த கண்டுபிடிப்பு ஹெச்ஐவிக்கும் எய்ட்ஸ்க்கும் புதிய சிகித்சைகளுக்கு வழிகோலும் எனவும் இவர்கள் கருதுகிறார்கள். மனித உடலில் இருக்கும் ஒரு ஜீனான CEM15இன் செயல்பாடுகளில் குறுக்கிட, ஹெச்-ஐவி வைரஸ் கிருமி […]