இதழ்


  • கல்யாண்ஜி கவிதைகள் 4

    கல்யாண்ஜி கவிதைகள் 4

    This entry is part of 19 in the series 20011210_Issue நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில் தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக் குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன் தண்ணீர் என் பார்வையை வாங்க்கிக் கொண்டது முற்றிலும்; உன்னை எதிர்பார்ப்பதையே மறந்துவிட்ட ஒரு கணத்தில் உன்னுடைய கைக்கல் பட்டு உடைந்தது கண்ணாடிக் குளம். நீ வந்திருக்க வேண்டாம் இப்போது. *************** நீச்சல் தெரியாது இருவருக்கும் என்ற உணர்வு படகுப் பயணத்தின் […]
  • மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி

    மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி

    This entry is part of 19 in the series 20011210_Issue இந்திய அரசாங்கம் வெகு விரைவிலேயே மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க அனுமதி தரப் போவதாக அறிவித்திருக்கிறது. உயிர் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான திருமதி மஞ்சு சர்மா இதை தெரிவித்ததோடு, இதற்கான தேதியை நிர்ணயிக்கவில்லை என்பதையும் கூறினார். ஒரு வருடமாக பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டுவரும் இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தியின் பரிசோதனை முடிவுகள் சரியானவையாக இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த பயிர் பரிசோதனை விளைச்சல்கள் சுமார் 40 இடங்களில் […]