இதழ்

  • காய்கறி சூப்

    காய்கறி சூப்

    This entry is part of 15 in the series 20010707_Issue தேவையான பொருட்கள் தக்காளி 200 கிராம் காரெட் 20 கிராம் உருளைக்கிழங்கு 50 கிராம் வெங்காயம் 50 கிராம் நூல்கோல் 1 பீன்ஸ் 10 பால் 200 மிலி மைதாமாவு 2 தேக்கரண்டி வெண்ணெய் 30 கிராம் மிளகுத்தூள் உப்பு செய்யும் முறை: 1. எல்லா காய்கறிகளையும் மிகச்சிறு சிறுதுண்டங்களாக நறுக்கி, வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரில் போட்டு வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் தீயை […]


  • எலும்பு சூப்

    எலும்பு சூப்

    This entry is part of 15 in the series 20010707_Issue தேவை புதிய ஆட்டு மார்புப்புற எலும்புகள் 200 கிராம் மிளகு 1 தேக்கரண்டி சீரகம் 1 தேக்கரண்டி சோம்பு முக்கால் தேக்கரண்டி வெங்காயம் சின்னது 5 வெண்ணெய் 1 தேக்கரண்டி உப்பு செய்முறை எலும்பை ஓடும் நீரில் கழுவி அவற்றை குக்கரில் வேகவைக்கவும். வெளியே வேகவைத்தால் வெண்ணிறமாக சாறு வரும்வரை வேகவிடவும். பின் சாறை வடித்து எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் சுண்டும்வரை பண்ணவேண்டும். […]